கும்பகோணத்தில் நடைப்பெற்ற டெல்டா இன்னர் வீல் கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி ..
கும்பகோணம், செப். 12 -
கும்பகோணத்தில் டெல்டா இன்னர் வீல் கிளப் சார்பில், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு, பாரம்பரியம் மிக்க அரிசி கண்காட்சி, சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் வழங்கல் மற்றும் ஏழை மாணவிகளுக்கு ரூ.30ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி ஹோட்டல் பாலாஜி கிரைண்டில் நடைபெற்றது. இதில்...
திருவள்ளூரில் பார்க்கிங்க் வசதியில்லாத தனியார் உணவகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்பட்ட விபத்து … 4...
திருவள்ளூர், ஜன. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் சீனிவாசன் …
திருவள்ளூரில் திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் உணவகத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களால் அப்பகுதியில் வேகமாக வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் 4 நபர்களுக்கு கால் மற்றும் உடல்களில் படுகாயம் ஏற்பட்டது....
திருவண்ணாமலை : 3ம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம்
pic copy file :
திருவண்ணாமலை அக்.10-
திருவண்ணாமலையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் வட்ட வழங்கல் அலுவலர் அ.உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று மூன்றாம்...
பத்தாம் வகுப்பு மாணவியின் ஆபாசப் படங்களை செல் போனில் பதிவு செய்திருந்த தனியார் பள்ளி அலுவலக உதவியாளர் போக்சோ...
திருவேற்காடு, ஜன. 23 –
ஆவடி காவல் ஆணையரகம் எஸ்.ஆர்.எம்.சி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வேலம்மாள் வித்யாலயா எனும் தனியார் பள்ளியின் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் நபர், அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரின் ஆபாசப்...
கொடைக்கானல் : காட்டு யானை தாக்கி விவசாயி பலி … காட்டு யானையை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த தமிழக...
கொடைக்கானல், டிச. 23 -
கொடைக்கானல் கீழ்மலை பெரியூர் ஊராட்சியில் உள்ள நல்லூர்காடைச் சேர்ந்த கோமாளி என்ற பழனிச்சாமி என்கிற விவசாயி இன்று (23.12.21 வியாழக்கிழமை) யானை தாக்கி பலியாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களும் அதனை சுற்றி உள்ளவர்களும் அச்சத்துடனும் பயத்துடனும் இருப்பிடத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து...
தத்தெடுத்த பூங்காவை புதுப்பித்து மக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி : கும்பகோணம் சக்தி ரோட்டரி சங்கம்...
கும்பகோணம், பிப். 01 –
கும்பகோணம் மகாமக குளம் அருகில் உள்ள Dr. M.V தியாகராஜன் பூங்காவை சக்தி ரோட்டரி சங்கம் தத்து எடுத்து அதனைப் புதுப்பிக்கபட்டு மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கிடும் திறப்பு விழா நடைப்பெற்றது.
இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தத்தெடுத்து பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து...
திருவாரூர் : மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் ஜெ.குரு வின் நான்காம் ஆண்டு நினைவுத் தினம் : பாமக மற்றும்...
திருவாரூர், மே. 27 -
பாமக நிறுவனர் சமூகநீதி காவலர் மருத்துவர் ராமதாஸின் தளபதியாகவும், மாநில வன்னியர் சங்க தலைவராகவும் ஒட்டு மொத்த வன்னியர்களின் பாதுகாவலராகவும் விளங்கி அச் சமுதாய மக்களால் மாவீரன் எனப்போற்றப்பட்டு வரும் மறைந்த ஜெ.குருவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருடைய திருவுருவ படத்திற்கு...
கும்பகோணத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தென்னைமரம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு...
கும்பகோணம், பிப். 10 -
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 275 வேட்பாளர்கள் களத்தில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.
https://youtu.be/jysZZkR1kFg
இந்நிலையில் தமிழகம் முழுவதும்...
பாதபூஜை செய்து தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் பெற்ற 500 க்கும் மேற்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான...
காஞ்சிபுரம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கல்விப் பயிலும் பிரபல தனியார் பள்ளியில், எதிர் வரும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத் தேர்வு நடைப்பெறுவதை முன்னிட்டு அப்பள்ளியில் இன்று பெற்றோர் மற்றும்...
ஆணவ படுகொலைகளை தடுத்திட, தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி, குடவாசலில் நடைப்பெற்ற கோரிக்கை விளக்க கூட்டம்...
திருவாரூர், செப். 11 -
தமிழ்நாட்டில் சாதிவெறியின் காரணமாக நடைபெறும் ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி குடவாசலில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/p22HymrWc8Y
இப்பொதுக் கூட்டத்திற்கு சித்தாடி ராஜா தலைமையேற்க, தமிழ் புலிகள் கட்சி நிறுவனத்...

























