சாம்பல் நீர் எனப்படும் கழிவு நீர் மேலாண்மையில் வழி காட்டும் தமிழ்நாட்டின் பாப்பாங்குழி கிராமம் ..
காஞ்சிபுரம், ஜன. 27 -
சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் வகையில் வீடுகளின் சமையலறைகள் மற்றும் குளியல் பகுதிகளில் இருந்து நிரம்பி வழியும் அல்லது தேங்கி நிற்கும் சாம்பல் நீர் பிரச்சினையைத் தீர்க்க, தனி நபர் மற்றும் சமூக கழிவு நீர் ஊறவைக்கும் குழிகளை தமிழ்நாட்டின்...
கோவை முதல் சென்னை வரை 550 கி.மீ தூரம் 56 தோழமைகளுடன் 18 நாட்கள் மேற்கொண்ட ஜி.எஸ்.டி பாதயாத்திரை...
பூவிருந்தவல்லி, ஏப். 27 -
பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவும், கேஸ் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி கோவை முதல் சென்னை வரை 550 கி.மீ. தூரத்தை 56 தோழமைகளுடன் 18 நாட்கள் ஜி.எஸ்.டி பாதயாத்திரை மேற்கொண்டு இன்று பூவிருந்தவல்லி வந்தடைந்த மகாத்மா சீனிவாசனுக்கு...
கும்பகோணம் : திருபுவனத்தில் ஒருநாள் 20 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய பட்டுச்சேலை கண்காட்சி … 600 பெண்களின்...
கும்பகோணம், பிப். 26 -
கும்பகோணம் அருகே திருபுவனத்தில், பாரம்பரியமிக்க, கலைநயமிக்க, 20 ஆண்டுகளுக்கு முந்தய கைத்தறி பட்டு சேலைகள் கண்காட்சி ! 600 பெண்களின், 750 கைத்தறி பட்டுச்சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இக்கண்காட்சியில் சிறந்த பட்டுசேலைகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான பட்டுச்சேலை வழங்கப்படுகிறது மேலும்...
கும்பகோணம் : சாதிய ஆணவ படுகொலையைத் தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் … தீண்டாமை...
கும்கோணம், மே. 28 -
கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகில் சாதி ஆணவ படுகொலையைத் தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள் பங்கற்றன.
https://youtu.be/epqvHfqq9cc
ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் தமிழக முழுவதும்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய நிர்வாகத்தைக் கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்.. நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்...
மயிலாடுதுறை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், நடப்பாண்டு மாவட்டத்தில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அதன் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை...
ஊத்துக்கோட்டையில் மண் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு : மண் குவாரி லாரிகளை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம்.
ஊத்துக்கோட்டை, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட, தாமரைகுப்பம் ஊராட்சியில் செயல்படும் மண் குவாரியில் இருந்து கடந்த சனி கிழமை அதிவேகமாக மண் ஏற்றி சென்ற லாரி தாராட்சி கிராமம் அருகே சென்ற போது அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில்...
திருவண்ணாமலையில் அரசியல் சார்பற்ற யாதவ மக்கள் இயக்கம் துவக்க விழா … தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மாவீரன்...
திருவண்ணாமலை, ஜன.28 –
திருவண்ணாமலையில் அரசியல் சார்பற்ற யாதவ மக்கள் இயக்கம் துவக்கவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கம் கு.ராஜாராம் தலைமை தாங்கினார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கே.ஆர்.பிரசாந்த் கே.வீரப்பன் பி.கிருஷ்ணமூர்த்தி சட்ட ஆலோசகர் ஏ.காளிங்கன் ஆலோசனைக்குழு ஆதிவெங்கடேசன் தி.இளங்கோவன் ஆடிட்டர் ஜி.முருகன் பூந்தமல்லி மணி...
இன்று மூன்றாவது வார முழு ஊரடங்கால் .. மூடியிருந்த சுவாமிமலை திருகோயில் முன் 10 பேர்களுடன் எளிமையாக நடந்த...
கும்பகோணம், ஜன. 23 -
இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் வழிபாட்டு திருத்தலங்கள் எல்லாம் மூடியிருந்த நிலையில், உறவினர்கள் 10 பேர்களுடன் சுவாமிமலை திருக்கோயில் முன் எளிமையாக புதுமண தம்பதியர்களின் திருமணம் நடந்தது.
https://youtu.be/vEWpdt8k8vo
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று...
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு : வாயில் வெள்ளை நிறத்துணிக் கட்டிக் கொண்டு காங்கிரசார் பொன்னேரியில் நடத்திய...
பொன்னேரி, மே. 19 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஜார் பகுதி அண்ணா சிலை அருகே எம் எல் ஏ துரை சந்திரசேகர் தலைமையில் வாயில் வெள்ளை நிற துணியைக் கட்டிக்கொண்டு மௌன ஆர்ப்பாட்டத்தை காங்கிரசார் நடத்தினர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும்...
கும்பகோணம் : மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சிப்புரியும் திமுக அரசு : பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம்...
கும்பகோணம், டிச. 13 -
தமிழகத்தை ஆளும் திமுகவிற்கு, மக்களை பற்றி கவலையில்லை, எதிர்கட்சிகளை மிரட்டி, அச்சுறுத்தி ஆட்சி செய்வதுடன், செயல்படாமல் முடக்கும் வகையில் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கும் செயலையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என குற்றம் சாட்டியதுடன், தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழக அரசு, பெட்ரோல்,...




















