Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சிப்புரியும் திமுக அரசு : பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம்...

கும்பகோணம், டிச. 13 - தமிழகத்தை ஆளும் திமுகவிற்கு, மக்களை பற்றி கவலையில்லை, எதிர்கட்சிகளை மிரட்டி, அச்சுறுத்தி ஆட்சி செய்வதுடன், செயல்படாமல் முடக்கும் வகையில் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கும் செயலையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என குற்றம் சாட்டியதுடன், தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழக அரசு, பெட்ரோல்,...

கொடைக்கானல் : காட்டு யானை தாக்கி விவசாயி பலி … காட்டு யானையை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த தமிழக...

கொடைக்கானல், டிச. 23 - கொடைக்கானல் கீழ்மலை பெரியூர் ஊராட்சியில் உள்ள நல்லூர்காடைச் சேர்ந்த கோமாளி என்ற பழனிச்சாமி என்கிற விவசாயி இன்று (23.12.21 வியாழக்கிழமை) யானை தாக்கி பலியாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து  அப்பகுதியில் வசிக்கும் மக்களும் அதனை சுற்றி உள்ளவர்களும் அச்சத்துடனும் பயத்துடனும் இருப்பிடத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து...

காஞ்சிபுரம் : சாலவாக்கம் அருகே கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி, மற்றொருவர்...

காஞ்சிபுரம், டிச. 25 - காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பட்டா என்ற கிராமத்தில் உள்ள தனியார் (R.S மைன்ஸ்) கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து திடீரென விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் அதேப் பகுதியை சேர்ந்த இருவர் விபத்தில் சிக்கினார்கள். அதில் எம்ரூஸ் என்பவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். அவருடன்...

கும்பகோணம் : புத்தூர் ஊராட்சியில் பல்வேறு நலத்திட்டங்களில் முறைகேடு குற்றச்சாட்டு … ஊராட்சியை கலைக்கச் சொல்லி பெண்...

கும்பகோணம், டிச. 21 - கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தூர் ஊராட்சியில் இந்திரா குடியிருப்பு திட்டத்தில் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பதாகவும் எனவே இது குறித்து விசாரனை நடத்த வேண்டும் என்றும், தற்போது குடிநீர் குழாய் பதிப்பதிலும் முறைகேடு நடந்திருப்பதால் இந்த ஊராட்சியை கலைக்க வேண்டும் என்று கோரி...

திருத்தணியருகே நடைப்பெற்ற வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் : மாணவர்களோடு சேர்ந்து போரட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்கள் … பள்ளி...

திருத்தணி, ஆக. 21 - திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அமைந்துள்ள மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400 - க்கும்  மேற்பட்ட மாணவ மாணவியர் போதிய வகுப்பறை கட்டட வசதிகள் இல்லாத நிலையில் அங்கு படித்து வருவதாக அப்பள்ளி மாணாக்கர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மேலும் அவர்களுக்கு தொந்தரவு...

முதியவர் தூக்கிட்டு சாவு : கொலையா ? தற்கொலையா ? போலீசார் விசாரணை !

கும்பகோணம், அக். 19 - திருப்பனந்தாள் அருகே இடையாநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (70). அவரது மனைவி மாரியம்மாள். சேட்டுவின் தம்பி வடிவேல் மகன் நாகராஜன். இரு குடும்பத்தினர் வீடுகளும் அடுத்தடுத்து உள்ளது. இந்நிலையில் இரண்டு வீட்டிற்கு இடையே உள்ள இடம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு...

சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.1 லட்சம் பணத்தை காவல் உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்த நண்பர்கள் : ...

ஆவடி, மே. 14 - திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள சாலையில் கீழேக் கிடந்த ரூ.1 லட்சம் பணத்தை நண்பர்கள் இருவர் திருமுல்லைவாயல் காவல்நிலைய உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களின் செயலைப் பாராட்டும் விதமாக ஆவடி ஆணையர் அவர்களை அழைத்து இன்று பாராட்டிவுள்ளார். திருமுல்லைவாயல் சரஸ்வதிநகர் வ.ஊ.சி தெருவில் வசித்து வருபவர்...

பாபநாசத்தில் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரி சார்பில் விதைப்பந்துகள் தூவும் 700 கிலோ மீட்டர் தூர இருசக்கர வாகன...

கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரி சார்பில் விதைப்பந்துகள் தூவும் 700 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனம் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. கும்பகோணம், டிச. 18 - https://youtu.be/aJwlfG0QOxc கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விருதுநகரில் செந்தில்குமார நாடார் கல்லூரி சார்பில் இக்கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு தமிழகம்...

அம்பத்தூர்: வீட்டு வாசலில் நிறுத்தி வைத்த சைக்கிள் திருட்டு : சிசிடிவி புட்டேஜ்ஜை எடுத்து சென்று...

சென்னை அம்பத்தூரில் வீட்டின் வாசலின் முன்  நிறுத்தி வைத்திருந்த புதிய சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளான். அதனை பதிவு செய்த சிசிடிவி புட்டேஜ்ஜை செல் போனில் படம் பிடித்து காவல் நிலையத்தில் சைக்கிள் சொந்தக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அம்பத்தூர், செப். 29 - சென்னை ஆவடி...

அம்மையார்குப்பம் : அடிக்கடி கழிவுநீர் கால்வாயில் இருந்து மலக்கழிவுகளுடன் வெளியேறி வீட்டு வாசல்களில் குளம் போல் தேங்கி நிற்கும்...

திருவள்ளூர், டிச. 17 – திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார் குப்பம் 6 வார்டுக்குட்பட்ட சக்தியம்மன் கோவில் கிழக்கு தெருவில் சுமார் 100 கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. இத்தெருவின் வழியாக செல்லும், கழிவுநீர் கால்வாயில் இருந்து வாரந்தோறும் மனித மலக்கழிவுடன் வெளியேறி அத்தெருக்களில் உள்ள...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS