கும்பகோணத்தில் நடைப்பெற்ற வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி :...
கும்பகோணம், செப். 17 -
கும்பகோணத்தில் இன்று வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி 1987ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த 21 போராளிகளுக்கு வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், திரளானவர்கள் பங்கேற்று அவர்களது திருவுருவப்படங்களுக்கு மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் 2...
நான்கு நாட்கள் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கல்லூரியில் நடைப்பெறும் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 துவக்க...
காட்டாங்களத்தூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 என்ற தலைப்பில் இன்று முதல் (பிப்ரவரி 7) முதல் நான்கு நாள் தேசிய நிகழ்வு நடைபெறுகிறது.
மேலும் இக்கூட்டமானது, இயற்பியலில்...
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 52 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுள்ள சாலைகள் மற்றும் கலைஞர் அரங்கம்...
மீஞ்சூர், மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் ஜுவாரி சிமெண்ட் நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 52 இலட்சம் மதிப்பீட்டில், அப்பகுதியில் புதிதாகப் போடப்பட்டுள்ள சாலைகள், மற்றும் சமையலறை, கலைஞர் அரங்கம், உள்ளிட்ட புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகியவற்றை...
செங்கல்பட்டில் சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்ட பள்ளிக் கல்லூரி மாணவர்கள்...
செங்கல்பட்டு, பிப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் …
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் துவங்கியது. அப் பேரணியினை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்.பிரனீத் கலந்துக்கொண்டு கொடி அசைத்து துவக்கி...
நாய் மீது சென்னை அருகே துப்பாக்கி சூடு … காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் அலட்சியம் ..
சித்தலப்பாக்கம், மார்ச்.10 -
சென்னை அருகே நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் நிலையத்தில் நாயின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.
சென்னையை அடுத்த சித்தலப்பாக்கம் சங்கராபுரம் 1வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ஸ்ரீதர் (37) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது...
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியதால் ஆயிரம் கன அடி உபரிநீர் திறப்பு
செங்கல்பட்டு, டிச. 31
சென்னையில் 7 மணி நேரமாக பெய்யும் தொடர் மழையால் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஒருசில சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியதால் உபரிநீர் திறந்து விடப்பட்டது. சில தினங்களாக...
காஞ்சிபுரம்: பெரியார், மணியம்மை, வீரமணி திருவுருவ படத்திற்கு தாலி அணிவித்து தெருவீதியில் நின்று எதிர்ப்பு போராட்டம் செய்த...
காஞ்சிபுரம், செப். 7 -
அத்தி வரதர் சுவாமி படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதை கண்டித்து பெரியார், மணியம்மை வீரமணி, படங்களுக்கு பெண் ஒருவர் தாலி அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காஞ்சிபுரத்தில் பரபரப்பானது.
காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோயில் அருகே கடந்த 2ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா விற்கு அனுமதி...
பேருந்தை சிறைப் பிடித்து காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கடப்பாக்கம் கிராம மக்கள் :...
திருவள்ளூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கடப்பாக்கம் ஊராட்சியில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப் படாததால், அரசின் கவனத்திற்கு கொண்ட செல்லும் வகையில், அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசு பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அக்கிராம...
தூத்துக்குடி பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆறுதல் மற்றும் நிவாரணவுதவி அறிவிப்பு
சென்னை, பிப். 25 -
தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிக் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவ்வறிவிப்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில்...
அண்டக்குடியில் ஹோட்டல் உரிமையாளர் கடப்பாரைக் கம்பியால் அடித்துக்கொலை : இரவுக் காவலாளி கைது ..
கும்பகோணம், ஏப். 07 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளியான அசோக்குமார் (வயது 49) இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும் இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி லதா கிராமத்தில்...
























