பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் புதுமையான முதியோர் பாதுகாப்பு திட்டம்…
மயிலாடுதுறை, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
குடும்பத்தில் உள்ள வாரிசுகள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பட்சத்தில், மயிலாடுதுறை நகரில் தனியாக இருக்கும் முதியவர்களை கணக்கெடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் கையெழுத்து வாங்கும் புதிய திட்டத்தினை மாவட்ட காவல்துறை அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களின்...
கும்பகோணத்தில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவியர்கள் பங்கேற்ற 44 வது சர்வதேச ஒலிம்பியாட் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி ..
கும்பகோணம், ஜூலை. 22 -
சென்னை மாமல்லபுரத்தில், வரும் 28ம் தேதி தொடங்கும் 44வது சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மதிவண்டி பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவியர்கள் சதுரங்க போட்டி குறித்த...
திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மைப்பணி முகாம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை அருணை இயக்கம் சார்பில் “மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம்” பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை, செப். 23 -
திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை அருணை இயக்கம் சார்பில்; “மாபெரும்...
தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக வைத்த வழித்தடத்தில் பேருந்து வசதி செய்து தந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்...
கும்மிடிப்பூண்டி, சனவரி. 28 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்மிடிபூண்டி வழியாக புதிய பேருந்து வழித்தடமான சிறு புழல் பேட்டை, பாத்த பாளையம், பில்லா குப்பம், குருவராஜா கண்டிகை, ராஜா கண்டிகை, ஐயர் கண்டிகை, கல்லூர், பாலவாக்கம் வழியாக...
விவசாயிகளுக்கு நெல்லிற்கான குறைந்தப் பட்ச ஆதார விலையுடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையினை சேர்த்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை...
சென்னை, ஆக. 29 –
விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு குறைந்த பட்ச நெல்லிற்கான ஆதார விலையுடன் விவசாயிகளுக்கு அரசின் ஊக்கத் தொகையினையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் காரீப் பருவம் 2002 –...
ரூ.4.48 கோடி மதிப்பில் கள்ளப் பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி : எம்.பி. பழனிமாணிக்கம் மற்றும் எம்.எல்.ஏ. சந்திரசேகரன்...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.4 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் இம் மாவட்டத்தில் மிகவும் பழமையான ஏரியான கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற எம்.பி. பழனிமாணிக்கம்,...
எச்சில் இலையெடுத்தாவது மகளை கலெக்டர் ஆக்குவேன் : கணவரால் கைவிடப்பட்ட தாயின் பேட்டி …
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
மகளின் கலெக்டர் கனவை நிறைவேற்ற நான் எச்சில் இலை எடுத்தாவது என் புள்ளையை கலெக்டராக்காமல் விட மாட்டேன் என கணவரால் கைவிடப்பட நிலையிலும் மகளின் கல்விக்காக சொற்ப வருமானத்தில் வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் கும்பகோணம் தாயின் கல்வி கோரிக்கைக்கு தனியார்...
தேர்தலைப் புறக்கணிப்பது என குமாரகுடி கிராம மக்கள் ஊர் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானம் …
சீர்காழி, ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள குமாரகுடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தினை அறிவித்துள்ளனர். அதற்கான காரணமாக அவர்கள் தெரிவிப்பது, தங்கள் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர், சாலை வசதி, உள்ளிட்ட அடிப்படை...
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கையை மீறி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் …
மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
தமிழ்நாட்டில் தெற்கு கடற்கரையோரம் கள்ளக் கடல் என்ற நிகழ்வு நேற்று நடைபெறும் என்று வானிலை ஆய்வு துறை எச்சரித்து இருந்தது. கடலில் திடீர் திடீரென்று சூறாவளி தோன்றும் என்றும் 45 முதல் 60 கிலோ மீட்டர் வரை...
மாதவரத்தில் நடைப்பெற்ற கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கத்...
மாதவரம், ஜூன். 18 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், சோழவரம் வடக்கு ஒன்றியத்திற்குட்ட மாதவரம் பேருந்து நிறுத்தம் அருகே திருவள்ளுர் கிழக்கு மாவட்டம், சோழவரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் கலைஞரின் பிறந்த நாள் மற்றும் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு சோழவரம் வடக்கு ஒன்றிய...





















