Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் …

கும்பகோணம், பிப். 10 - கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கும்பகோணம் மாநகராட்சிக்கு நடைப்பெறும் தேர்தலில் 48 வார்டுகளில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்  வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். https://youtu.be/ERZd-FOFNKM அப்போது அவர் பேசுகையில்,...

பாபநாசம் பகுதியில் தொடர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுப்பட்ட நான்கு நபர்கள் கைது … அம்மாப்பேட்டை காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…

பாபநாசம், மே. 25 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை ,மெலட்டூர் ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் நபர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை, மற்றும் செல்போன்களை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் வழிப்பறி...

மறுமணம் செய்த பெண்ணின் அந்தரங்க காணொளிக் காட்சியை அவரது மகனுக்கு அனுப்பி மிரட்டிய மனைவி உட்பட பல பெண்களை...

புதுச்சேரி, பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக பாண்டிச்சேரி யூனியன் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்தவர் 50 வயது பெண். கணவரை பிரிந்து கடந்த 27 ஆண்டுகளாக தன் 2 மகன்களுடன் வசித்து வந்தார். மகன்களின் திருமணத்திற்கு பிறகு தனிமையை உணர்ந்த அவர், தன்னுடைய இரண்டு...

திருவள்ளூர் : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, நடைப்பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி..

திருவள்ளூர், ஏப். 21 – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், தமிழ் வளர்ச்சித்துறை துறையின் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளிற்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாணவர்களுக்கிடையேயான பேச்சப்போட்டிகள் கடந்த ஏப் 19 ஆம் தேதி நடைப்பெற்றது. இப்போட்டியில் கலந்துக்கொள்ள மாவட்டத்திலுள்ள 22 பள்ளிகளில் இருந்து...

திருவாரூர் பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு வலங்கைமானில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல்...

திருவாரூர், செப். 17 - பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் வலங்கைமான் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 51 க்கு விற்பனை செய்யப்பட்டதால் அப்பங்கில் வாகன ஓட்டிகள் பெட்ரோலை வாங்குவதற்கு அலைமோதியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு...

பாக்கம் கிராமசபா கூட்டத்தில் அரசு உயர் அலுவலர்களுடன் காரசார விவாதத்தில் ஈடுப்பட்ட கிராம மக்கள் !

ஆவடி, மே. 01 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பாக்கம் கிராமசபை கூட்டத்தில்  அரசு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் பொதுமக்களால் ஈடுப்பட்டதால், அங்கு பரபரப்பு சிறிது நேரம் நிலவியது https://youtu.be/ChGshIme9J0 ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் கிராமத்தில் கிராம சபை பொதுக்கூட்டம். இன்று  நடைபெற்றது.  இதில் பாக்கம் ஊராட்சி மன்ற...

ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தேடி வரும் பெரியபாளையம் காவல்துறையினர் …

பெரியபாளையம், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி… பெரியபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்களின் செயல்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களுக்கு பெரியப்பாளையம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த 82,...

பாபநாசம் எல்.ஐ.சி துணை கிளை அலுவலகத்தில் நடைப்பெற்ற முகவர்கள் சிறப்பு கூட்டம் … புதிய திட்டங்கள் குறித்து சிறப்புரை...

பாபநாசம், மே. 11 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் எல்.ஐ.சி துணை கிளை அலுவலகத்தில், முகவர்கள் சிறப்புக் கூட்டம் கும்பகோணம் கிளை 1 – ன் மேலாளர் ஜெய்சங்கர் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்தில் பாபநாசம் துணைக்கிளை மேலாளர் முத்துக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருகை...

போதையில்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இடைவிடாது 3 மணிநேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனையில் இடம் பெற்ற மயிலாடுதுறை...

மயிலாடுதுறை, பிப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை அருகே போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் 3 மணிநேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி போதை இல்லா சமுதாய விழிப்புணர்வு உலக சாதனை படைத்தனர். மதுவிலக்கு அமலாக்க துறை போலீசாருடன் மாணவர்கள் போதைபொருளுக்கு எதிராக உறுதிமொழியேற்பு....

மக்களை வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலின் தாக்கம் போக்கிய வான் மழை : மகிழ்ச்சியில் திருவையாறு சுற்று...

திருவையாறு, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், கடந்த சில தினங்களாக இம் மாவட்டத்தில் சுமார்  100 டிகிரிக்கு  மேல்  வெயிலடித்து அப்பகுதி மக்களை பெரும் வாட்டி வதைத்து வந்தது. மேலும் அப்பகுதியில் வீசிய அனல் காற்றில் வேர்வை துளிகள் பொங்கியெழுந்து  உடலில் பெருத்த நீர்சக்தி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS