சென்னை : திருவள்ளூவர் கிறிஸ்துவரா … திருக்குறள் கிறிஸ்துவ நூலா .. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத்...
சென்னை, டிச. 19 -
சென்னை தியாகராயநகரில் உள்ள தருமை ஆதீன மடத்தில் திருக்குறள் மாநடு நடைப்பெற்றது. இந்து மக்கள் கட்சி நிறுவனரும் தலைவருமான அர்ஜூன்சம்பத் தலைமையில் நடைப்பெற்ற இந்த மாநாட்டில் திருவள்ளூவர் கிறிஸ்தவரா .. திருக்குறள் கிறிஸ்துவ நூலா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது.
https://youtu.be/2Ee3muu7tR4
இதில் நூற்றுக்கணக்கான தமிழ்...
திருவாரூர் : மினி பேரூந்தில் கொண்டு வரப்பட்ட ஆசிட் பாட்டில் உடைந்து கல்லூரி மாணவிக்கு பலத்த காயம் …
திருவாரூர், மே. 30 -
மினி பேருந்தில் கொண்டுவரப்பட்ட ஆசிட் பாட்டில் உடைந்து பலத்த காயங்களுடன் கல்லூரி மாணவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிப் பட்டுள்ளார்.
https://youtu.be/4KBYnnTVtZQ
நாகை மாவட்டம் வடகரையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த மினி பேருந்தில் பழனி மற்றும் குமார் ஆகிய இரண்டு நபர்கள் 5...
சீர்காழியில் கணினி உதிரிப் பாக விற்பனைக் கடைக்குள் புகுந்த 7 அடி நீள மஞ்சள் நிற சாரைப் பாம்பு...
சீர்காழி, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே கணினி உதிரி பாகங்கள் விற்பணை கடைக்குள் எலியை வேட்டையாட வந்த 7அடி நீளம் கொண்ட மஞ்சள் சாரை பாம்பு. லாவகமாக பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
https://youtu.be/bV8-oRDpyiU
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய...
ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் பருத்தியூர் ஊராட்சி அரசு உதவிப் பெறும் பள்ளிக்கு 2 வகுப்பறைகளைக் கட்டிக் கொடுத்த ஓ.என்.ஜி.சி...
திருவாரூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், ஓ.என்.ஜி.சி காவேரி அசட் காரைக்கால் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பருத்தியூர் ஊராட்சியில் அரசு உதவிபெரும் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை சுமார் 18 இலட்சம் மதிப்பீட்டில்...
திருவாருர் : ஆலங்குடியில் நடைப்பெறயிருந்த திருமண வயது வராத சிறுமியின் கல்யாணத்தை தடுத்து நிறுத்தி நன்னிலம் காவல்நிலைய...
திருவாரூர், ஜூன். 13 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் பாஸ்கரன் வயது 38 இவர் உறவுக்கார சிறுமியை திருமணம் செய்துக் கொள்வதற்காக அப்பகுதியிலுள்ள கோவிலில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இந்நிலையில், சிறுமி நன்னிலம் காவல்நிலையத்தில் போன் வாயிலாக புகார்...
ஆபத்தை விளைவிக்கும் வகையில் முன் அனுமதியின்றி ரயில் நிலையம் முன்பு வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் :...
தஞ்சாவூர், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை ரயில் நிலையம் முன்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தனியார் விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அப்புறப் படுத்தினார்கள்.
https://youtu.be/nX0Ktz8-WDU
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும்...
மாசிமகா பெருவிழாவினை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் தீபக் ஜேக்கப் ..
தஞ்சாவூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் இன்று மாசிமக திருவிழா கொண்டாடப் படுவதை முன்னிட்டு, நாளை தஞ்சை மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்திரவிட்டுள்ளார்.
‘குறுவை தொகுப்பு திட்டத்தில் குளறுபடி இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு … பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்கிட...
திருவாரூர், ஆக. 01 -
குறுவை நெல் சாகுபடி செய்யும் டெல்டா மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படும் என அரசு அறிவித்தது..
அவ்வகையில், குறுவைத் தொகுப்பில், பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து உற்பத்தி திறனை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ...
சிறப்பு அபிஷேகத்துடன் நத்தம்பேடு கிராமத்தில் கொண்டாடப்பட்ட மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள்...
திருநின்றவூர், ஜன. 18 -
ஆவடி தாலூகா திருநின்றவூர் அடுத்துள்ள நத்தம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலையம்.
இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவ்வாலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து அரசு உதவி...
எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குணால் பட்டேல் தலைமையில் கஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற அப்போலோ மருத்துவமனை எலும்பு...
காஞ்சிபுரம், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவ குழுமமான அப்போலோ மருத்துவமனை சார்பில் புதியதாக தகவல் மற்றும் மருத்துவ சிகிச்சை மையம் காஞ்சிபுரத்தில் துவக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு அப்போலோ தகவல் மற்றும் மருத்துவ சிகிச்சை மையம் சார்பில் எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவ...
























