திருவள்ளூர் : ஐ.பி.பி.எல் தொழிற்சாலை நிறுவனத்துடன், ஊழியர்கள் கோரிக்கையை சுமூகமான பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு கண்ட பொன்னேரி...
மீஞ்சூர், மே. 27 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இயங்கி வருகிறது, இந்தியன் ஆயில் ஐ.பி.பி.எல் என்ற தனியார் தொழிற்சாலை. இத் தொழிற்சாலையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட நபர்க்கள் மேல் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இவர்கள் தொழிற்சாலையின் பணிகளில்...
பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் கபிஸ்தலத்தில் நடைப்பெற்ற திராவிட மாடல் அரசின் ஈராண்டு சாதனை...
பாபநாசம், மே. 19 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள கபிஸ்தலம் நகர திமுவினர் சார்பில், நேற்று திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் பங்கேற்ற திமுக கட்சியின் சிறப்பு பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும், சிறப்பு பேச்சாளர் உரை...
தாயாரம்மாள் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா : திருவாடுதுறை ஆதீனம்...
திருவாடுதுறை, மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
சைவ ஆதீனங்களில் ஒன்றானதும், இந்தியா சுதந்திரம் அடைவதற்காக செங்கோல் வழங்கி சிறப்பித்த வரலாற்று பெருமைக்குரிய திருவாவடுதுறை ஆதீனத்தில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
அதில் மாற்றுத்திறனாளிக்கு நடமாடும் காய்கறி கடையுடன் கூடிய இருசக்கர...
த.மு.மு.க வின் கொரோனா காலச் சேவையைப் பாராட்டி மகாத்மா விருது : கற்கை நன்றே கல்வி அறக்கட்டளை சார்பில்...
ராமநாதபுரம், அக்.11 -
தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் தன்னலமற்று மக்கள் சேவை செய்த த.மு.மு.க., தன்னார்வலர்களை பாராட்டி த.மு.மு.க., மாநில தலைமைக்கு மகாத்மா விருது வழங்கப்பட்டது. மாநில துணை பொதுச்செயலர் மதுரை கவுஸ்சிடம் மகாத்மா விருது கொடுத்து கவுரவபடுத்தியது. கற்கை நன்றே கல்வி அறக்கட்டளை மதுரை மாவட்ட...
திருவாரூர் நிபந்தனை ஜாமீனில் வந்தவர் அவரது வீட்டருகையே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
திருவாரூர், ஜூன். 20 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, எரவாஞ்சேரி அருகே மணவாளநல்லூர் கீழத் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் - பூங்கோதை, இவர்களின் மகன் 29 வயதுடைய சந்தோஷ். நேற்றுக் காலை சந்தோஷ் அவரது நாயுடன் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.
https://youtu.be/dDj25TbZhQA
அப்பொழுது வீட்டின் அருகிலேயே சந்தோஷ் மர்ம...
சென்னை: வேளச்சேரியில் தனியார் பெண்கள் விடுதிக்கு சீல் வைக்க வந்த அரசு அலுவலர்களுடன் பெண்கள் வாக்கு வாதத்தால்...
செய்தி சேகரிப்பு இசிஆர். பா.வினோத் கண்ணன்
சென்னை வேளச்சேரியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று அரசிடம் முறையான அனுமதி மற்றும் தகுந்த விதிமுறைகள் பின் பற்றாமல் செயல்பட்டு வந்த விடுதிக்கு சீல் வைக்க வந்த அரசு அலுவலர்களிடம் அங்கு தங்கியிருக்கும் பெண்கள் உட்பட பலர் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.இதனால்...
கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் : கும்பகோணத்தில் நடைப் பெற்ற இக்கூட்டத்தில்...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
https://youtu.be/9py9ti0EOJ4
கும்பகோணத்தில் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை பூசாரிகள் அருள்வாக்கு பூ கட்டுவோர் கமிட்டி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீ சக்தி...
கொட்டிவாக்கம் : குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குளம் போல் காட்சியளிக்கும் கழிவுநீர் .. வீசும் துர்நாற்றத்தில் அவதிப்படும்...
கொட்டிவாக்கம், ஏப். 14 -
சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ராட்சத கழிவுநீர் குழாய் அடிக்கடி உடைந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்களை சூழ்ந்து குளம் போல் காட்சியளிப்பதால் அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் மக்கள் பெரும் அவதிக்குட்பட்டு வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் இளங்கோ நகரில் கழிவுநீர் செல்லக்...
சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில்...
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சிறப்பு தூர்வாறும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில் 689 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளுக்கான தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர்...
மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதிக்காததால் மீண்டும் அரிசி விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 30 உயரும் அபாயம்...
திருவாரூர், ஆக. 09 -
அரசி விலையினை கட்டுப்படுத்துவதற்காகவும், மேலும் விலையினை குறைப்பதற்காகவும், மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கான தடையினை விதித்துள்ளது. இருப்பினும் அதில் பச்சரசிக்கு மட்டுமே அத்தடையினை விதித்து இருப்பதாகவும், அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் புழுங்கல் அரிசிக்கு தடை விதிக்கப்படவில்லை எனவும் தமிழ்நாடு அரிசி அரவை ஆலை...


























