காஞ்சி மண்ணின் மைந்தர் முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் செப்டம்பர் 15 ஆம் தேதி 113 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தை புதுபிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது
காஞ்சிபுரம், செப். 13 –
திமுக ஆட்சியமைந்ததை தொடர்ந்து சென்னையில் உள்ள பல்வேறு அரசு கட்டிடங்களை 2.0 எனறு வண்ண விளக்குகளிலும் ஜெலித்து வருகின்றது இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 15 நாள் அண்ணாவின் 113 ஆம் பிறந்தநாளையொட்டி அந்த கட்டிடங்களுக்கு வண்ணம் பூசி புதுபித்து புது பொலிவுடன் மாற்றி வருகின்றனர்
காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் அவர் பயன்படுத்திய மூக்கு கண்ணாடி அவர் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்களை பொதுமக்கள் பார்வைக்காக கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது மேலும் அவருடைய புகைபடங்கள் அடங்கிய நூலகமும் வைக்கப்பட்டு முறையாக பராமரித்து வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.