திமுக எம்.பி.ஆ.ராசாவைக் கண்டித்து திருவாரூரில் நடைப்பெற்ற வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் …
திருவாரூரில் இன்று திமுக எம்பி ஆண்டிமுத்து ராசாவைக் கண்டித்து அனைத்து வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவாரூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த...
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் சாக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி முகப்பு பாதை மூடல் : திறந்திடக்கோரி பாஜகவினர்...
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் உள்ள வேலம்மாள் எனும் தனியார் பள்ளி பல ஆண்டு காலமாக அப்பகுதியில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் அப்பள்ளியின் முகப்பு பாதை அப்பள்ளித்தாளளர் மற்றும் தொழிலதிபருக்கும் இடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினையின் காரணமாக திடீரென அப்பாதை மூடப்பட்டது.
மேலும் இப்பள்ளியில் ஆயிரத்திற்கும்...
பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் வழங்கும் அலுவலருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் – ...
திருவள்ளூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர் ஊராட்சி சம்பந்தமான சில தகவல்கள் கோரி கடந்த 2020 ஆம் ஆண்டு பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது
ஆனால் மனுவினைப் பெற்றுக் கொண்ட அத்தகவல் அலுவலர் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின்...
பொதுமக்களுக்கு விலையில்லா டீ, பிஸ்கெட், மற்றும் சினாக்ஸ் வகைகளை வழங்கி முதலமைச்சரின் 71 வது பிறந்தநாளைக் கொண்டாடிய கும்பகோணம்...
கும்பகோணம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நின்று தமிழ்நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கும் 'திராவிட நாயகர்' முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று...
கும்பகோணம்: மயானம் இல்லாமல் அவதிப்படும் பரவனூர் மக்கள் – பிரச்சினையை அரசு தீர்க்க அலட்சியம் கொண்டால் பல்வேறு...
செய்தி சேகரிப்பு இரமேஷ்
கும்பகோணம், செப் . 3 -
கும்பகோணம் அருகே உள்ளது பரவனூர் கிராமம் இவ்வூரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவ் வூருக்கு இறந்தந்தவர்களின் உடலை எரிக்க மயனம் என்பதில்லாமால் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு காலக் கட்டங்களில் அரசின் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச்...
மருந்து வாங்க வந்த தொழிலாளி, மயங்கி விழுந்து மரணம் : விசாரணை நடத்திட வலியுறுத்தி மருந்துக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில்...
கும்பகோணம், ஜன. 22 -
கும்பகோணம் அருகே உள்ள செருகடம்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சுமார் 44 வயது மதிக்கத்தக்க மாரியப்பன் என்பவர். மேலும் இவர் அப்பகுதியில் பம்பு வேலை செய்யும் தினக் கூலி தொழிலாளி என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தினக்கூலித் தொழிலாளியான மாரியப்பன் நேற்று...
மறைந்த புலமைப்பித்தன் உடலுக்கு வை.கோ மலரஞ்சலி செலுத்தினார் – செய்தியாளர் சந்திப்பில் அவருடனான நட்பிற்கு புகழஞ்சலி சூட்டினார்
செய்தி சேகரிப்பு இசிஆர் பா.வினோத் கண்ணன்
முன்னாள் அதிமுக அவைத் தலைவரும், அரசவை கவிஞருமான புலமைப்பித்தன் இன்று காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இசிஆரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ மலர் அஞ்சலி செலுத்தினார்,
சென்னை, செப் . 8 –
முன்னாள்...
இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் மரணம் : அதிராம்பட்டிணம் காவல்துறையினர் விபத்துக் குறித்து தீவிர...
தஞ்சாவூர், மே.03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் இஸ்லாமிய மதக் குரு அப்துல் ரஹீம் (53). மதுரையை சொந்த ஊராக கொண்ட அவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அதிராம்பட்டினம் வந்து இஸ்லாமிய மத குருவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நேற்று...
75 வது இந்தியக் குடியரசு தினத்தினை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் …
மீஞ்சூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
75 வது இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு, வல்லூர், நெய்தவாயல்,...
குத்தாலத்தில் நடைப்பெற்ற அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையின் 30 ஆம் ஆண்டு விழா … சூராக்கள்...
மயிலாடுதுறை, பிப். 18 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையில் 30 ஆம் ஆண்டு விழா ஜாமி ஆ மஸ்ஜித் நாட்டாமை பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முஹையதீன்...






















