Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மதுரவாயல் : தனியார் பெட்ரோல் பங்குகளில் அதிக விலைக்கு வாகன எரிப்பொருள்களை விற்பனை செய்வதைக் கண்டித்து லாரி உரிமையாளர்...

மதுரவாயல், ஜூன். 21 - சென்னை புறநகர் பகுதியான மதுரவாயில் அடுத்த நெற்குன்றம் தனியார் பெட்ரோல் பங்க் வாசலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமையில் பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசுகையில் சமீப...

திருவேற்காடு நகர காங்கிரஸ் சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ராகுல்காந்தி பிறந்த நாள் விழா ..

திருவேற்காடு, ஜூன். 21 - திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகரம் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராகுல் காந்தி யின் 51பிறந்தநாள் விழா திருவேற்காட்டில் மாவட்ட தலைவர் ரமேஷ் ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் அன்பரசு கலந்து கொண்ட நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நடைப்பெற்றது. https://youtu.be/I7cuXcbFqDQ தொடர்ந்து...

சுவாமிமலை :சாலையில் நடந்து வந்த இளம் பெண்ணிடம் தாலிப் பறிப்பு : இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம...

கும்பகோணம், ஜூன். 21 - கும்பகோணம் அருகே  சுவாமிமலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் தாலி செயினை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு சுவாமிமலை காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். https://youtu.be/y93hGlq7lkM கும்பகோணம் அருகே...

திடீரென இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட அரித்வாரமங்கலம் கிராமத்து இளைஞர் ..

கும்பகோணம், ஜூன். 21 - கும்பகோணத்தில் தாராசுரம் ரயில்வே கேட் அருகேவுள்ள அரித்வாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளைஞர் முத்துக்குமார் (24),    இவர் இன்று திருச்சியில் இருந்து கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பயணிகள் ரயிலின் முன்பு திடீரெனப் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து இருப்பு...

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பொன்னேரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

பொன்னேரி, ஜூன். 21 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் செல்லும் நெடுஞ்சாலையில்  50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக...

பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பொன்னேரியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..

பொன்னேரி, ஜூன். 21 - பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வரும் நிலையில் அதன் பகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலும் நடைப்பெற்றது. https://youtu.be/2Ek1AX7yImc டெல்லியில் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோர்களின் மீது நேஷ்னல் ஹெரால்டு வழக்கு பதிவு செய்துள்ளதாகவும். அதனை...

கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்பத்தூர் அருகேநடைப்பெற்ற வேருக்கு விழா தமிழரங்கம் .. அமைச்சர் சேகர்பாபு...

அம்பத்தூர், ஜூன். 21 - சென்னை அடுத்துள்ள அம்பத்தூர் பாடி அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு வேருக்கு விழா என்ற மகிழரங்கம் நிகழ்ச்சியை 88 வார்டு நாகவல்லி ஏற்பாடு செய்திருந்தார். https://youtu.be/9eQEf8M2H0k இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டும் வகையில் பல்வேறு வண்ணங்களில்...

திருவாரூர் : காதலித்தப் பெண்ணை ஏமாற்றிக் கர்ப்பமாக்கிய இளைஞர் கைது !

திருவாரூர், ஜூன். 20 - காதலித்த 19 வயதுப் பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக கொத்தனார் வேலை செய்யும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். https://youtu.be/9C0ww6s_Ly4 திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சாத்தனூர் மேல தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் தமிழழகன் வயது 27 இவர் கொத்தனார்...

திருவாரூர் நிபந்தனை ஜாமீனில் வந்தவர் அவரது வீட்டருகையே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

திருவாரூர், ஜூன். 20 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, எரவாஞ்சேரி அருகே மணவாளநல்லூர் கீழத் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் - பூங்கோதை, இவர்களின் மகன் 29 வயதுடைய சந்தோஷ். நேற்றுக் காலை சந்தோஷ் அவரது நாயுடன் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். https://youtu.be/dDj25TbZhQA அப்பொழுது வீட்டின் அருகிலேயே சந்தோஷ்  மர்ம...

மண்ணி ஆற்றுப்பாலம் திடீர் பழுதால் திருப்பனந்தாள் ஒன்றியம் புழுதிக்குடி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ..

கும்பகோணம், ஜூன். 20 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அருகே கீழக்காட்டூர் கிராமத்தில் இருந்து புழுதிக்குடி செல்லும் வழியில் மண்ணி ஆற்றுப் பாலம் உள்ளது. இப்பாலம் வழியாக கனரக வாகனங்கள் சென்று வரக்கூடிய இந்த பாலத்தில் இன்று திடீரென ஒரு தூண் உள்வாங்கியது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS