காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் சிற்பங்களை பார்வையிட்டு ஓவியம் தீட்டிய சைல்ட் ஏவன் இல்ல சிறுவர்கள் ..
காஞ்சிபுரம், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
அதில் பங்கேற்ற ஓவியத்தில் ஆர்வமுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப் பயிற்சி முகாமினால் ஓவியத் திறன் மூலம் தனது...
அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருளில் அவதிப்படும் திருவாரூர் இரயில் நிலைய பயணிகள் ….
திருவாரூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ...
திருவாரூர் இரயில் நிலையத்தில் இருந்து தினசரி சென்னைக்கு இரவு கம்பன் மற்றும் பாமனி ஆகிய இரண்டு விரைவு பயணிகள் இரயில் இரவு 10.50 மற்றும் 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது. அதுப் போன்று வெள்ளிக்கிழமை தோறும் சென்னைக்கு திருவாரூரில்...
கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் தொற்று வைரஸ் விழிப்புணர்வு குறித்த 120 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற கோலப்...
கும்பகோணம், ஜன. 4 -
கொரோனா மற்றும் ஓமைக்கிரான் வைரஸ் தொற்று குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பல வண்ண கோலப் போட்டியில் 120க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று 60 விழிப்புணர்வு வண்ண கோலங்களை போட்டு...
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அரியன்வாயில் பகுதியில் நடப்பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
மீஞ்சூர், மே. 13 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன்வாயில் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரியன்வாயல் பகுதியில் இன்று நடைபெற்றது. இப் பிரச்சாரத்திற்கு ஐபிபி மாவட்ட செயலாளர் எம்.ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட...
மந்தமாக நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணியால் பொன்னேரியில் பொதுமக்கள் அவதி : நகராட்சி துணைத்தலைவர் தலைமையில்...
பொன்னேரி, ஜூலை. 06 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 18 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தாமதமாக பணிக்காரணமாகவும் சரியான திட்டம் இல்லாமல் நகரின் ஒட்டு மொத்த பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பணி நடைப்பெற்று வருவதால் சாலை உள்ளிட்ட...
கும்பகோணத்தில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவியர்கள் பங்கேற்ற 44 வது சர்வதேச ஒலிம்பியாட் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி ..
கும்பகோணம், ஜூலை. 22 -
சென்னை மாமல்லபுரத்தில், வரும் 28ம் தேதி தொடங்கும் 44வது சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மதிவண்டி பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவியர்கள் சதுரங்க போட்டி குறித்த...
புதுச்சேரியில் நடைப்பெற்ற 300 க்கும் மேற்பட்ட அரசு நியாய விலைக்கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப...
புதுச்சேரி, பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கோரியும், நிலுவையில் உள்ள 55-மாத ஊதியத்தை வழங்கக்கோரியும் 300-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாளை அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டதில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் நேரடி பண...
சுயதொழில் துவங்க விரும்பும் இளம் முனைவோருக்கு 1 கோடி வரையிலான தமிழக அரசு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி...
சுயதொழில் துவங்க விரும்பும் இளம் முனைவோருக்கு தமிழக அரசின் சார்பில் 25% மானியத்துடன் கூடிய ரூ. 5 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான கடனுதவி திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக வேலையில்லா திண்டாட்டத்தினை கட்டுபடுத்த உதவும் என்பது அரசின் நோக்கம் இவ்வாய்ப்பினை...
கும்பகோணம் : முன்னாள் இராணுவத்தினர் நலச் சங்க ஆலோசனை கூட்டம்
கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கும்பகோணம், செப் . 25 -
கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் மேஜர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆண்டு விழா குறித்தும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்...
தனியார் தொழிற்சாலையில் இரவு உணவருந்திய 20 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் : காஞ்சிபுரம் தாலூகா போலீசார் தீவிர விசாரணை...
காஞ்சிபுரம், செப். 06 -
காஞ்சிபுரம் அருகே இயங்கி வரும் தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிப்பு தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களிடம் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை...