திருவள்ளூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கோடைக்கால தண்ணீர் பந்தலை திறந்து வைத்த நடிகர் தாடி பாலாஜி …
திருவள்ளூர், மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திரைப்பட நடிகர் தாடி பாலாஜி அதனை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்.
திரைப்பட...
அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயில் முன்பு, மின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர், ஏப். 25 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது வட சென்னை அனல் மின் நிலையம் அதன் நுழைவுவாயிலின் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு மற்றும் மினசாரவாரியத்திடமும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/Rkn08_cU5hw
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யூ.சி...
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் ..
காஞ்சிபுரம், ஜூன். 24 -
தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து கோவில் நகரமான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு தரிசனம் செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியான துர்காஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு...
செங்கல்பட்டு துணை மின் நிலையத்தில் டிரான்ஸ் பார்மர் வெடித்து தீ விபத்து …
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட செங்கல்பட்டு நகர் முழுவதும்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதைகளின் சார்பில் சாலவாக்கம் பகுதியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு...
காஞ்சிபுரம், ஜூலை. 08 -
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதை சார்பில், இந்திய பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், மக்கள் பயன் பெறும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மேலும் சுற்றுப்புற மாசு கட்டுப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், விதைப் பந்துக்கள் வழங்குதல்,...
நன்னிலம் அருகே மாமியாரை அடித்த மருமகன்.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாமியார் : மருமகனுக்கு போலீஸ் வலை வீச்சு...
நன்னிலம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள திருப்பள்ளி முக்கூடல் பகுதியை சேர்ந்தவர்கள் சேகர். விஜயபாரதி தம்பதியினர். இந்நிலையில் விஜயபாரதி, தனது மூத்த மகள் புவனா மற்றும் மருமகன் ரித்தீஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். விஜயபாரதியின்...
பெற்றோரை இழந்த மாணவ மாணவியர்களுக்கு வரும் கல்வியாண்டில் இளங்கலை கல்விப் பயிலும் மூன்றாண்டுகளுக்கும் இலவச கல்வி : ந.மு.வெங்கடசாமி...
தஞ்சாவூர், மார்ச்.16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிய அக்ரஹாரத்தில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் அக்கல்லூரியில் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அக்கல்லூரியின் 32 ஆம் ஆண்டு விழா, கபிலர் இலக்கிய கழக விழா, இமயவரம்பன்...
தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் அடையாள அட்டைகளை ஒப்படைக்க கூடிய எடக்கிழையூர் பழங்குடி இருளர் இன...
திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
திருவாரூர் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட இருளர் சமுதாயத்தினர் பன்னெடுங்காலமாக வசித்து வருகின்றனர். மேலும் குறிப்பாக நீடாமங்கலம் தாலுக்கா, எடக்கிழையூர் கிராமத்தில் 100க்கும் க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் சமுதாயத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அவர்கள் கடந்த...
வானியன் சத்திரம் துணை மின் நிலைய மின்மாற்றியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து : பலமணி நேர போராட்டத்திற்கு...
திருவள்ளூர், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் மற்றும் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், வானியம் சத்திரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு வல்லூர் தேசிய அனல் நிலையத்திலிருந்து உயர் அழுத்த மின் கோபுரங்கள் வழியாக நேரடியாக மின்சாரம் வழங்கப்படுகிறது.
அங்குள்ள 400 கே. வி. மின் திறன்...
ஆவடி : முத்தா புதுப்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை …
ஆவடி, ஜன. 9 –
இன்று கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், அவசரம் மற்றும் முக்கிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்களை தவிர்த்து, ஊரைச் சுற்றி திரிபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தமிழக...