வட்டிப் பணம் தராததால் பனங்குடி பகுதியை சார்ந்த ஆசிரியரை கடத்தி சென்று தனியறையில் வைத்து மிரட்டிய மூன்று பேர்...
திருவாரூர், ஜூன். 25 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள ஆண்டிப்பந்தல் பனங்குடி கிராமத்தை சார்ந்தவர் சதீஷ், மேலும் இவர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ரேவதி 40 என்பவரிடம் ரூ. 3 லட்சத்தை தனது...
சிறந்த எழுத்தாளர்களுக்கு அரிய வாய்ப்பு .. புத்தகம் வெளியிட ரூ.50,ஆயிரம் நிதியுதவி – தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, ஆக. 19 –
தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்காக ஒதுக்கப் பட்டுள்ள நிதியிலிருந்து, 2020-21, 2021-22 ஆகிய 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து சிறந்த 22 எழுத்தாளர்களை தேர்வு செய்து அவர்களின் நூல்கள் வெளிட ரூ.50, ஆயிரம்...
பாங்க் ஆஃப் பரோடா சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற சுமார் ரூ. 8.43 கோடி அளவிலான சுய தொழில் கடனுதவி...
கும்மிடிப்பூண்டி, ஜூலை. 30 –
கும்மிடிப்பூண்டியில் இன்று பாங்க் ஆஃப் பரோடா ஏழு கிளைகளின் சார்பில் 1200 மகளிருக்கு, சுமார் ரூ.8 கோடியே 43 இலட்சத்து 26 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பேங்க் ஆப் பரோடா சார்பில் 1200 மகளிருக்கு 8 கோடியே 43லட்சத்து...
கும்பகோணம் : நகர திமுக சார்பில் நடைப்பெற்ற கலைஞரின் 99 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் : ஒருவராவது சிறைச்சாலை...
தேசப்பக்தர்கள் என தங்களைக் கூறிக்கொள்ளும் பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் ஒருவரேனும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு இந்தியாவின் விடுதலைக்காக சிறை சென்றதுண்டா என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
கும்பகோணம், ஜூன். 17 -
கும்பகோணத்தில் திமுக சார்பில் கலைஞரின் 99 வது பிறந்தநாள்...
மருந்து வாங்க வந்த தொழிலாளி, மயங்கி விழுந்து மரணம் : விசாரணை நடத்திட வலியுறுத்தி மருந்துக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில்...
கும்பகோணம், ஜன. 22 -
கும்பகோணம் அருகே உள்ள செருகடம்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சுமார் 44 வயது மதிக்கத்தக்க மாரியப்பன் என்பவர். மேலும் இவர் அப்பகுதியில் பம்பு வேலை செய்யும் தினக் கூலி தொழிலாளி என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தினக்கூலித் தொழிலாளியான மாரியப்பன் நேற்று...
பிரியாணி வாங்க குவிந்த கூட்டத்தால் பேராவூரணியில் போக்குவரத்து பாதிப்பு ..
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி அதிமுக நகரக் கழகம் சார்பில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக நகரச் செயலாளர் நீலகண்டன் ஏற்பாட்டில், (மே.14...
திமுகவை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் அதிமுக …. இருப்பிடத்தையே தக்க வைக்க தடுமாறும் பிறக் கட்சிகள் … இரண்டு...
மதுரவாயல், ஏப். 20 -
தமிழ்நாட்டில் கோடைக்காலம் ஆரம்ப நிலையில் இருந்தே பொதுமக்களின் நலன் கருதி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் தாகத்தைப் போக்குவதற்காக தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளாக திகழ்ந்து வரும் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் தலைவர்கள் அக்கட்சியைச்...
தமிழகம் முழுவதும் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி நேற்று முதல் வரும் செப் 25 வரையிலான முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை, செப் . 21 –
தமிழகத்தில் எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவ மழையினால் நகர் புறங்களில் பல்வேறு இடங்களில்...
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கும்பகோணத்தில்...
கும்பகோணம், ஜூன். 22 -
கும்பகோணத்தில் மத்திய அரசின் குறுகிய கால ராணுவ சேவையான, அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனைத் திரும்பப் பெறக் கோரியும் தலைமை அஞ்சலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தலைமையில், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் இணைந்து நடத்திய...
பேருந்தில் ஏற முயன்றவர் கால் தவறி சக்கரத்தில் விழுந்து உயிரிழப்பு : மன்னார்குடி தாலுகா காவல்துறையினர் விசாரணை …
மன்னார்குடி, டிச. 26 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து, கீழப்பாலம் என்ற பஸ் நிறுத்தத்தில், தட்டான்கோவில் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவமணி என்பவர் கூலி வேலை முடித்து கொண்டு வீடு திரும்ப பேருந்தில் முன்பக்க படியில்...
























