கும்பகோணம் : மாவட்ட காவல்துறை சார்பில் காவலருக்காக நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாம் : நூற்றுக்கு மேற்பட்ட...
கும்பகோணம், ஜூன். 03 -
கும்பகோணத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் காவல்துறை கண்காணிப்பாளர் ரவிப்பிரியா உத்தரவுபடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் நடைப்பெற்றது.
https://youtu.be/VnmrF3Iih6k
இதில் கிழக்கு-மேற்கு தாலுக்கா பட்டீஸ்வரம் சுவாமிமலை போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்ட கும்பகோணம்...
தஞ்சாவூரில் கிங்க்யூ சிட்டோ ரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே கழகம் சார்பில் நடைப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான கராத்தே...
தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூரில் கிங்க்யூ சிட்டோ ரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கராத்தே தகுதித் தேர்வு மற்றும் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.
மேலும் அவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் தங்களது...
காஞ்சிபுரம் : உபியில் உயிரிழந்த இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்பு படை ஆய்வாளர் ரமேஷ் உடல் நல்லடக்கம்...
காஞ்சிபுரம், ஜூன். 16 -
உத்திர பிரதேசத்தில் பணியின் போது உயிரிழந்த இந்தோ - திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படை ஆய்வாளர் ரமேஷ் உடல் காஞ்சிபுரத்தில் இன்று குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு தொடர்ந்து தூப்பாக்கி குண்டுகள் முழங்க முழு இராணுவ மரியாதையுடன் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் வடிவேல்நகர் விரிவாக்கப்...
பாங்க் ஆஃப் பரோடா சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற சுமார் ரூ. 8.43 கோடி அளவிலான சுய தொழில் கடனுதவி...
கும்மிடிப்பூண்டி, ஜூலை. 30 –
கும்மிடிப்பூண்டியில் இன்று பாங்க் ஆஃப் பரோடா ஏழு கிளைகளின் சார்பில் 1200 மகளிருக்கு, சுமார் ரூ.8 கோடியே 43 இலட்சத்து 26 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பேங்க் ஆப் பரோடா சார்பில் 1200 மகளிருக்கு 8 கோடியே 43லட்சத்து...
தொடர் புகார்களை புறந்தள்ளிய பொன்னேரி போக்குவரத்து பணிமனை நிர்வாகம் … பொறுமையிழந்து சாலை மறியலில் இறங்கிய மாணவர்கள்
பொன்னேரி, ஏப். 28 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவியர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வந்தனர். இதுக் குறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் முறையாக...
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியின் 14 சவரன் தங்க நகையை திருடிய நபர் கைது : நகையை மீட்டு...
ஆவடி, ஜூன். 01 –
சென்னை அடுத்த ஆவடி அருகே ஜேபி எஸ்டேட் 20 வது தெருவில் வசித்து வருபவர் வடிவேல் வயது 55 இவரது மனைவியுடன் சொந்த ஊர் செல்வதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளனர்.
அப்போது அவர்கள் கொண்டு வந்த கைப்பையை...
காஞ்சிபுரம்: குடு குடுப்புக்காரர் வேடமிட்டு தலைமைக்கழக பேச்சாளர் திமுக வேட்பாளரை ஆதரித்து வீடு வீடுடாக...
காஞ்சிபுரம், செப் . 27 -
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் காஞ்சிபுரம் அருகே கூரம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வரதனை ஆதரித்து சேலம் திமுக தலைமை கழக பேச்சாளர்...
பண்டாரவாடையில் பூட்டிய வீட்டிற்குள் உடல் அழுகிய நிலையில் அண்டாவிற்குள் இருந்த பெண் சடலம் : மர்ம ...
கும்பகோணம், மார்ச். 29 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா, பண்டாரவாடை கரைமேட்டு தெருவைச் சேர்ந்தவர் 55 வயதுடைய செல்வமணி என்பவர் இவரது கணவர் சீனிவாசன், மேலும் இவர்கள் இருவருக்கும் 3 பெண் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் செல்வமணியின் கணவர் சீனிவாசன் ஏற்கனவே இறந்து...
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற டாக்டர் அண்ணல் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தல் மற்றும் நியாயவிலை கடைத்திறப்பு...
திருவாரூர், ஏப். 14 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இருவேறு பகுதியில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் பங்கேற்றார்.
முன்னதாக சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த தினத்தை முன்னிட்டு,...
வானகரம் முதல்நிலை ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் : பா.ஜ.க. பிரமுகர் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள்
சென்னை, அக். 02-
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வானகரம் முதல்நிலை ஊராட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் வானகரம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார் ஊராட்சி மன்ற...























