நெல்லை : உலக அமைதிக்காக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தன்வந்திரி யாகம் மற்றும் சண்டி ஹோமம்
நெல்லை, அக். 29 –
உலக நன்மைக்காக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தன்வந்திர் மற்றும் சண்டி ஹோமம் நெல்லை மாவட்டம் கொண்டா நகரத்தில் ரயில்வே கேட் அருகில் உள்ள ஸ்ரீ வீர விஜய சாய்பாபா ஆலயத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைப்பெற்றது.
தமிழகத்தில் உள்ள 1008...
மின் கட்டண உயர்வைக் கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
பொன்னேரி, செப். 17 -
மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்றது. அதன் பகுதியாக நேற்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமையில், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே...
கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்துக் கட்சி அவசரக்கூட்டம்
கும்பகோணம், செப். 08 -
கும்பகோணத்தில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிற 11 ஆம் தேதி நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற உள்ள நிலையில் அதுக்குறித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மண்டல செயலாளர் விவேகானந்தன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம்...
பாதிரிவேடு பகுதியில் உள்ள நகைக் கடையில் மூன்று பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய சென்னையைச் சேர்ந்த தம்பதியர்கள் கைது...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பஜாரில் காலுாராம் (வயது 55) என்பவருக்கு சொந்தமான கவிதா ஜுவல்லரி எனப்படும் அடகு மற்றும் விற்பனை கடை உள்ளது.
இக்கடையில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நகை வாங்க...
சிதிலமடைந்துக் கிடக்கும் திருவாரூர் புதிய பேருந்துச் சாலையை சீர்படுத்திட வலியுறுத்தி சி.ஐ.டி.யு சார்பில் நடைப்பெற்ற சாலை மறியல் போராட்டம்...
திருவாரூர், ஏப். 20 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி எல்லைக்கு வெளியே பகுதியில் புதியதாக பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து நிலையம் நகராட்சி எல்லைப் பகுதிக்கு வெளியே அமைத்திடும் திட்டம் பத்தாண்டுகளுக்கு முன் எழுந்தபோதே பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. எனவும், மேலும் இப் புதிய...
கும்பகோணம் மாநகரைச் சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே நாளில் சுற்றி வர சிறப்பு வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு...
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரின் பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் சுற்றியுள்ள 9 நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து, மீண்டும் கும்பகோணம்...
தமிழ்நாடு அரசின் கவனக் குறைவால் அல்லல் படும் ஏழைக் கல்லூரி மாணவி … முகவரி மாற்றத்தை குறைச் சொல்லி...
திருவாரூர், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா. இவர் மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் முதலாம் ஆண்டு அங்கு படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு தேர்வு நேரத்தில் இவர்...
சென்னை: பூண்டிக்கிராம மக்கள் தலைமைச்செயலாளர் வாகனத்தை வழி மறித்து போராட்டம் : வாகனத்தை விட்டு கீழிறங்கி கனிவுடன் கோரிக்கை...
சென்னை, செப் . 25 -
சென்னை பூண்டி கிராமத்தில் பொது மயானப் பாதையானது பல ஆண்டுகளாக தனிநபர்களால் ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்ய 3 கி.மீட்டர் தூரம் மயானத்திற்கு நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இது...
திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதி நேர அரசு மருத்துவமனைகள் முழுநேரம் செயல்பட அரசு உத்தரவு : எம்.பி...
கும்பகோணம், அக். 19 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட, திருவிடைமருதூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளும் தமிழக அரசு, மக்கள் நல்வாழ்வுத்துறையால், முழு நேர மருத்துவமனையாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளது, இதனை, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் முன்னிலையில், தமிழக...
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தல் : செங்கல்பட்டு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக பாலா என்கிற பாலவிக்னேஷ்...
செங்கல்பட்டு, மார்ச். 18 -
சென்னையில் நடந்து முடிந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி தலைவராக B.பாலா என்கிற பாலா விக்னேஷ் B.Tech- 1386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், இவர் செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலே தற்போது நடந்த தமிழ்நாடு...






















