மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கூடுக்கட்டியிருக்கும் தேனீக்கள் : அவதிக்குள்ளாகி வரும் மயிலாடுதுறை அரசு...
மயிலாடுதுறை, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் கூடு கட்டி உள்ள தேன் பூச்சிகளால் அங்குள்ள உள் நோயாளிகள் பெரும் அவதி பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் மேலும் உடனடியாக...
கத்திரி வெயிலின் தாக்கத்தினால் போர்வைக்குள் புகுந்துக் கொண்ட தஞ்சாவூர் சாலையோரக் கடை வியாபாரிகள் …
தஞ்சாவூரில், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், தஞ்சாவூரில் தரைக்கடை வியாபாரிகள் குடைக்கு பதிலாக தற்போது போர்வையை கட்டிக் கொண்டு அதனுள் இருந்தப் படியே வியாபாரத்தை செய்து வருகின்றனர்.
இருதினங்களுக்கு முன்பு தொடங்கிய கத்திரி வெயில் தாக்கத்தால் தஞ்சாவூரில் காலை முதலே வெப்ப...
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 7 மையங்களில் நீட் தேர்வெழுதிய 3267 மாணவ, மாணவிகள் …
திருவள்ளூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கியது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 447 மாணவிகள் 153 மாணவர்கள்...
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைப்பெற்ற ஹீமோபிலியா நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ..
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
ஹீமோபிலியா நோய் தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுவதை முன்னிட்டு அதன் பகுதியிக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நோய் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இரத்தத்தில் உறையக்கூடிய அணுக்கள்...
சாலையோர வியாபாரி திடீரென கீழே சுருண்டு விழுந்து மரணம் : கும்பகோணம் காவல்துறையினர் விசாரணை …
கும்பகோணம், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
கும்பகோணம் அருகேவுள்ள சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (48) மேலும் அவர் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் தரைக் கடை அமைத்து மாங்கா வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவ நாளானயின்று கொளுத்தும் வெயிலில் மாங்காய் வியாபாரத்தில்...
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கணவனின் 11 உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி : இறந்தவரின் உடலுக்கு...
தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டரான தனது கணவரின் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11 உடல் உறுப்புகளை தானமாக அவரது மனைவி வழங்கினார்.
உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட பெயிண்டரின் உடலுக்கு அரசு சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற உழைப்பாளர் தினப் பேரணி …
பட்டுக்கோட்டை, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், உழைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பட்டுக்கோட்டையில் நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பேண்ட், வாத்தியம் முழங்க அனைத்து சங்க தொழிலாளர்களின்
மே தின பேரணி மிகப் பிரமாண்டமாக நடைப்பெற்றது. மேலும் அப்பேரணியில் ஆட்டோவுடன் கலந்துக் கொண்ட ஆட்டோ...
அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த பிறந்து முன்று நாட்களேயான குழந்தை உயிரிழப்பு : மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்...
தஞ்சாவூர், ஏப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேவுள்ள கோனூர் புதுத் தேர்வை சேர்ந்தவர் கார்த்திக் (33). அவரது மனைவி சீதாதேவி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. மூன்றாவது முறையாக கர்ப்பமான சீதாதேவிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு பிரசவ வலி...
திருவையாறு பகுதி வாழ் கீரை விவசாயின் மனக் குமுறல் : மக்கள் மருத்துவக் குணம் கொண்ட கீரையினை உண்டு...
தஞ்சாவூர், ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி மட்டுமல்லாமல் கரும்பு எள்,உளுந்து,கடலை, பருத்தி, சோளம், உள்ளிட்ட பலவகை முதன்மை பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதில் முக்கியமாகக் காவிரித்தாய் ஓடும் திருவையாறு...
தலித் சமூகத்தை சார்ந்தவர்தான் பிரதமராக வர வாய்ப்புள்ளது : மீண்டும் மோடி வர வாய்ப்பில்லை … பிரபல அரசியல்...
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையாது எனவும், மேலும் இந்தியா கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும், காங்கிரஸ் தனித்து 220 இடங்களை பிடிக்கும் மேலும் தென்னாட்டின் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வர வாய்ப்பு உள்ளது...