Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட பிச்சிவாக்கம் கிராமத்தில் பொதுப் பயிர் மதிப்பீட்டாய்வுத் திட்டத்தின் கீழ் நெல் பயிர் பரிசோதனை ..

காஞ்சிபுரம், ஆக. 07 - பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர்  தலைமையில் பிச்சிவாக்கம் கிராமத்தில் பொதுப் பயிர் மதிப்பீட்டாய்வுத் திட்டத்தின் கீழ் நெல் பயிர் அறுவடை பரிசோதனை நடைபெற்றது. https://youtu.be/4fUjU9HDh1g காஞ்சிபுரம் அருகே ஆண்டுதோறும் சில முக்கிய உணவு மற்றும் உணவல்லாத பயிர்களுக்கான பயிர் அறுவடை பரிசோதனைகள் ஏதேச்சை எண்கள்...

பண்ணை குட்டை அமைத்து மீன் வளர்த்திட விருப்பம் தெரிவித்த விவசாயிகளின் கள விபரங்கள் குறித்து, மதுக்கூர் வேளாண் உதவி...

புதுக்கோட்டை, ஆக. 02 - மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி ஊராட்சியில் பண்ணை குட்டை அமைத்து  மீன் வளர்க்க விருப்பம் தெரிவித்திருந்த 15 விவசாயிகளின் கள விபரங்களை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்...

கும்பகோணம் : பழவத்தான் கட்டளை ஊராட்சியில் நடைப்பெற்ற மரக்கன்றுகள் வழங்கும் விழா : 325 விவசாயிகளுக்கு நெட்டை தென்னை...

கும்பகோணம், மே. 23 - பழவத்தான் கட்டளை ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம  ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் 325 நபர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கும் விழா நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்று சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மரக்கன்றுகளை வழங்கினார். https://youtu.be/RWw026Rhjvs கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை சென்னை,...

உணவை மருந்தாக உண்ணுங்கள் இல்லையெனில் மருந்தை உணவாக உண்ணும் நிலை வரும் : முனைவர் கண்ணன் குமாரசுவாமி

சென்னை, அக். 20 - நாம் அறிந்து கொள்ள ஆயிரமாயிரம் நமக்கு பயன் தரும் செய்திகள் உலகில் உள்ளது. அதுவும் நம்மருகிலும் வந்து கடந்து செல்வதும் உண்டு, ஆனால் அதனை அறிந்துக் கொள்ள நாம் சில நேரங்களில், தவறி விடுவதும் உண்டு. அதனால் நாம் அதற்கான தேவைகள் நமக்கு...

நல்லேர் பூட்டி நெல், எள் மற்றும் உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை பயிரிட்டு தமிழ் திருநாளை க் கொண்டாடிய பனையூர்...

தஞ்சாவூர், ஏப். 14 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பனையூர் கிராமத்தில் விவசாயிகள் வயலில் நல்லேர் பூட்டி, நெல், எள். உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை தூவி சூரிய பகவானை வழிபட்டு இந்த ஆண்டிற்கான வேளாண் பணிகளை துவங்கினார்கள். https://youtu.be/XIjiUMR17s4 ஒவ்வொரு ஆண்டும். சித்திரை முதல் நாள்...

கும்பகோணம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஏப். 23 - தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். https://youtu.be/LlATPpA0T2w ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் ஏறக்குறைய 18 ஆண்டு காலமாக புதிய வேளாண் மின் இணைப்பிற்காக காத்திருக்கும் 3.52 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்....

கோட்டாட்சியர் அலுவலகம் முன் பொட்டாஷ் மற்றும் டி.ஏ.பி உரம் விலை உயர்வைக் கண்டித்து விவசாயிகள் காலி உரப்பைகளுடன் போராட்டம்

கும்பகோணம், டிச. 13 - கோட்டாட்சியர் அலுவலகம் முன்னின்று தாறுமாறாக உயர்ந்துள்ள பொட்டாஷ்,  டிஏபி உர விலைகளை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்திட கோரியும், தட்டுப்பாடு இன்றி, எல்லா இடங்களிலும் போதுமான அளவிற்கு உரங்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விவசாயிகள் காலி உரப்பைகளை தலைகளில் அணிந்து...

கும்பகோணம் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் …

கும்பகோணம், மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்கக்கோரி   விவசாயிகள் மின் மோட்டார் பைப்புகளை தலையில் சுமந்தபடி நூதன முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணத்தில் டெல்டா பகுதிகளான கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர்...

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக மதுக்கூர் வட்டாரத்தில் துவக்கி வைத்த கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்...

மதுக்கூர், மே. 23 - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து...

தஞ்சாவூர் : மதுக்கூர் வட்டாரப் பகுதிகளில் உள்ள உர விற்பனை நிலையங்களில் மாவட்ட வேளாண் சிறப்பு பறக்கும் படையினர்...

தஞ்சாவூர், ஆக. 27 - தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் உர விற்பனை நிலையங்களில், மாவட்ட அளவிலான வேளாண் சிறப்பு பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்நிலையங்களில் கூடுதல் விலைக்கு உர விற்பனை நடைப்பெறுகிறதா, உரம் பதுக்கல், கடத்தல், மற்றும் விவசாயத்துக்கான...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS