தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக மதுக்கூர் வட்டாரத்தில் துவக்கி வைத்த கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்...
மதுக்கூர், மே. 23 -
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து...
பாபநாசத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தொடர் காத்திருப்பு போராட்டம் : மூன்று துறைகளை...
கும்பகோணம், மே. 18 -
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விவசாயத்துக்கு தேவையான நேரத்தில் உதவி செய்யாத வருவாய் துறை வேளாண்மைத் துறை நீர்வளத்துறை மின்சார வாரியம் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
https://youtu.be/Npu6FvMKM4Q
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் வட்டாட்சியர்...
தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு தயாரித்தல் விவசாயிகளுக்கான ஐந்து நாள் கேரளா சுற்றுலாப் பயணம் … தேர்வு...
மதுக்கூர், பிப். 06 –
தஞ்சாவூர் மாவட்டம், வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் வெளி மாநிலத்திற்கான விவசாயிகள் சுற்றுலா பயணத்தில், தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்த பிற வெளி மாநிலங்களின் நிலைகளை...
மரத்துறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் …
தஞ்சாவூர், மே.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் மும்முனை மின்சாரம் இல்லாததால் நெற் பயிற்கள் முழுமையாக கருகும் நிலையில் உள்ளதாகவும், மேலும் மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகேவுள்ள மரத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை...
மண்ணின் வளத்திற்கு உரமாக பயன்படும் பசுந்தால் பயிர் : ஓலயகுன்னம் கிராம உழவர் வயல் வெளிப் பள்ளியில்...
மதுக்கூர், ஜன. 09 -
மண்ணின் வளத்தை மேம்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கும் பசுந்தாள் உர பயிர் குறித்து, ஓலய குன்னம் கிராமத்தில் நேற்று வேளாண் உதவி இயக்குநரின் நேரடி பயிற்சி உழவர் வயல்வெளிப் பள்ளியில் நடைப்பெற்றது.
தமிழ்நாடு நீர்வளம் மற்றும் நிலவளம் திட்டத்தின் கீழ், நேற்று ஒலயகுன்னம் கிராமத்தில்,...
3 வது நாளாக தொடரும் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து நடைப்பெறும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்
கும்பகோணம், டிச. 02 -
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டகுடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு 3வது நாளாக கரும்பு விவசாயிகள் நூதன முறையில் கழுத்தில் தூக்கு கயிறு போட்டு கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://youtu.be/kckB500ANMY
திருமண்டங்குடியில் திருஆருரான் சர்க்கரை ஆலையின் முன்பாக விவசாயிகள் 5அம்ச கோரிக்கைகளை ...
மதுக்கூர் வட்டாரத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் திடீர் ஆய்வு ..
மதுக்கூர், ஜூன். 17 -
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று மதுக்கூர் வட்டாரத்தில் பல்வேறு துறைகளின் பணிகளை பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வாட்டாகுடி பஞ்சாயத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நடைபெறும் இருபத்தி மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊராட்சி...
கடும் பனியினால் சாம்பல்நோய் பாதிப்புக்குள்ளாகும் மதுக்கூர் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிர் : நோயினை கட்டுப்படுத்தும் முறை...
மதூக்கூர், பிப். 27 -
மதுக்கூர் வட்டாரத்தில் நெல்லுக்கு பின் உளுந்தாகவும் தென்னையில் ஊடுபயிர் சாகுபடியாகவும் உளுந்து விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகிறது 2500 ஏக்கருக்கு மேல் சாகுபடி உள்ள உளுந்து பயிரில் தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் பரவலாக சாம்பல் நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது.. முதலில் வெள்ளை...
சேலம்: ஆனைமடுவு நீர் தேக்கத்திலிருந்து நீர் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை
சென்னை, செப் . 15 –
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனை மடுவு நீர் தேக்கத்தில் இருந்து அணை கால்வாய் பாசனப் பகுதிகளிலும், ஆற்றுப் பாசனப் பகுதிகளிலும், குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கும், நிலத்தடிநீர்மட்டம் உயர்வதற்கும், ஆற்றுப் பாசனபகுதிகளுக்கு இன்று முதல் 12...
மதுக்கூர் வட்டாரங்களில் பல்வேறு துறைகளின் திட்டங்கள் அதன் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்து சிறப்பு அலுவலர்...
மதுக்கூர், ஜூன். 15 -
தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அறிவுறுத்தலின் படி தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு துறைகளின் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதற்காக சிறப்பு அலுவலர் செபஸ்டின் பிரிட்டோராஜ் இன்று தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரங்களில்...
























