Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் புனவாசலில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கான கிராமப்புற பயிற்சி …

தஞ்சாவூர், நவ. 21 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரப் பகுதியில் உள்ள புனவாசல் கிராமத்தில் சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி நடைபெற்றது. https://youtu.be/kBw3yuCRRo4 இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களை வரவேற்று உழவர் விவாதக்குழு அமைப்பாளர் செபஸ்தியர் உரை நிகழ்தினார். மேலும், இப்பயிற்சிக்கு பேராவூரணி வட்டார ஒன்றிய...

தஞ்சாவூர் : காட்டுப் பன்றிகளிடம் இருந்து பயிரினைக் காத்திட விவசாயிகளுக்கு எளிய வழி .. இயற்கை முறை...

மதுக்கூர், அக். 09 - தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு பட்டுக்கோட்டை சேர்ந்த விவசாயிகள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் காட்டுப் பன்றியால் ஏற்படும் பயிரிழப்பு பற்றி கூறி வருகின்றனர். காட்டுப் பன்றிகள் கூட்டமாக நெல் வயல்களிலும் கரும்பு வாழை மற்றும் நிலக்கடலை பயிர் செய்துள்ள வயல்களிலும்  மேய்ந்து அப்பயிர்களை...

திருவையாறு பகுதி வாழ் கீரை விவசாயின் மனக் குமுறல் : மக்கள் மருத்துவக் குணம் கொண்ட கீரையினை உண்டு...

தஞ்சாவூர், ஏப். 07- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி‌ மட்டுமல்லாமல் கரும்பு எள்,உளுந்து,கடலை, பருத்தி, சோளம், உள்ளிட்ட பலவகை முதன்மை பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாகக் காவிரித்தாய் ஓடும் திருவையாறு...

அரை நிர்வாண ஆடையுடன், வாயில் எலியைக் கவ்விக்கொண்டு திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு எதிராக 2 வது...

கும்பகோணம், டிச. 01 - கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுப்பிய கரும்புக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை தராமல் ஆலை நிர்வாகம் நிலுவையில்...

மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் கலைஞர் திட்ட கிராமங்களில் நடைப்பெற்ற விவசாயிகளின் தேவை சந்திப்பு முகாம் ..

மதுக்கூர், ஜூன். 08 - மதுக்கூர் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட மதுக்கூர் வடக்கு விக்ரமம் மற்றும் அத்திவெட்டி பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்கள்  மூலம் விவசாயிகளின் தேவைகளாள விவசாய கடன் அட்டை பெறுதல் மற்றும் pm-kisan பதிவு...

திரவ உயிர் உரங்கள் மண்ணுக்கு கிடைத்த வரங்கள்… வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி …

மதுக்கூர், ஜூலை. 24 - மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளின் அடிப்படையில், விவசாய நிலங்களில் இயற்கையாகவே தழைச்சத்து 25 சதத்திற்கு மிக குறைவாகவும், மணி சத்து மிக அதிக அளவிலாக 90 சதத்திற்கு மேலும், சாம்பல் சத்து 50 சத அளவிலும் உள்ளது. விவசாயிகள் தங்கள்...

நெல்லுக்குப் பின் பயிர் சாகுபடி செய்வதுக் குறித்து மதுக்கூர் வட்டாரம் அண்டமி கிராமத்தில் நடைப்பெற்ற முனைப்பு இயக்கம் :...

தஞ்சாவூர், டிச. 30 – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் வேளாண்மை மானிய கோரிக்கையின்படி தஞ்சை மாவட்டத்தில் வேளாண் விளை நிலங்களில் மண் வளத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கூடுதல் வருமானம் கிடைத்திடவும், சம்பா நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்திட ஏக்கர் ஒன்றுக்கு...

ஆவணங்கள் இல்லாத 12 மெ.டன் விதைகளை விற்க தற்காலிகத்தடை : வேலூர் மண்டல விதை ஆய்வு துணை...

திருவண்ணாமலை, அக்.9- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த 12 மெட்ரிக் டன் விதைகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் கோ.சோமு, தெரிவித்திருப்பதாவது திருவண்ணாமலை மற்றும் செங்கம் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு துறை விதை விற்பனை...

டெல்லியில் எதிர்வரும் 18 ஆம் தேதி தேசிய மக்கள் இயக்கம் சார்பில் நடைப்பெறும் நல்லாட்சிக்கான வட்டமேசை மாநாட்டில் ...

மன்னார்குடி, டிச.15 - நல்லாட்சிக்கான தேசிய மக்கள் இயக்கம் சார்பில் டிசம்பர் 18 ஆம் தேதியன்று டெல்லியில் நடைப்பெறும் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக மன்னார்குடியில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பி.ஆர்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், மிக்ஜாம் புயல் நிவாரணம் 20 ஆயிரத்தை 17ஆயிரமாகவும், உயிரிழப்பிற்கு 10 லட்சத்திலிருந்து 6 லட்சமாகவும்...

மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குநர் ஈஸ்வர் திடீர் ஆய்வு : வேளாண்துறையின் திட்டங்கள் மற்றும் குறுவை...

மதுக்கூர், ஜூன். 17 - மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தற்பொழுது வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் கைத்தெளிப்பான்கள் குறித்து அத்திவெட்டி மற்றும் விக்ரமம் பஞ்சாயத்துக்களில் வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வேளாண் உதவி அலுவலர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS