Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மகாமகம் குளத்தில் பஞ்சமூர்த்திகளுடன் இணைந்து , எழுந்தருளிய நாகேஸ்வரசுவாமி மற்றும் விஸ்வநாதசுவாமிக்கு பங்குனி உத்திர தீர்தவாரி, தீபாதரதனை நடைப்பெற்றது

கும்பகோணம், மார்ச். 18 - பங்குனி உத்திர பிரமோற்சவத்தையொட்டி, கும்பகோணம் பிரஹந்நாயகி சமேத  நாகேஸ்வரசுவாமி மற்றும் ஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதசுவாமி ஆகியோர் பஞ்சமூர்த்திகளுடன் நண்பகல் மகாமககுளக்கரைக்கு ஒருசேர எழுந்தருள, அங்கு பங்குனி உத்திர தீர்த்தவாரியும், அதனை தொடர்ந்து கரையில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகளுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. https://youtu.be/lR_IfnVG0HA இதில்...

நாச்சியார்கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு 19வது ஆண்டு பாதயாத்திரைச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்

கும்பகோணம், மார்ச். 18 - கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலிருந்து சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு 19ம் ஆண்டாக மாலை அணிந்து விரதமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக  பயணம் சென்றனர். https://youtu.be/de5FrRtbX64 தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதல்மை தலமாக போற்றப்படும் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில்...

கன்னிகைப்பேர் ஸ்ரீஅழகியசுந்தரராஜபெருமாள் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் : 12 ஆண்டுகளுக்கு பிறகு மிகச்சிறப்பாக நடைப்பெற்றது ..

பெரியபாளையம், மார்ச். 18 - பெரியபாளையம் அடுத்துள்ள கன்னிகைப்பேர் ஸ்ரீஅழகியசுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீஅழகியசுந்தரவல்லிதாயார் சமேத ஸ்ரீ அழகியசுந்தரராஜபெருமாள்திருக்கோயில்‌ அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கடந்த 2010-ம் ஆண்டு...

வஞ்சுளவல்லி தாயாருடன் சீனிவாசபெருமாள் தேரில் எழுந்தருள .. நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் திருக்கோயில் பங்குனித் தேரோட்டம், மிகச்சிறப்பாக நடைப்பெற்றது

கும்பகோணம்,மார்ச். 18 - கும்பகோணம்,  108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கல்கருட தலமாக போற்றப்படும் நாச்சியார்கோவில் சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் பங்குனி தேர் திருவிழாவில் வஞ்சுளவல்லி தாயாருடன் சீனிவாசப்பெருமாள் தேரில் எழுந்தருள தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/SHIsL5A3EAY கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கிராமத்தில் உள்ள வஞ்சுளவல்லிதாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள்...

கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.. கும்பகோணம் பந்தடிமேடை காத்தாயிம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோவில் 113 வது ஆண்டு பங்குனி...

கும்பகோணம், மார்ச். 18 - கும்பகோணம் பந்தடிமேடை காத்தாயியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் 113வது ஆண்டு பங்குனி திருநடனப்பெருவிழா இன்று காலை கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. https://youtu.be/lrZUmRmFF2U கும்பகோணம் லட்சுமி விலாஸ் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பந்தடிமேடை காத்தாயியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருநடனப்பெருவிழா...

திருபுவனம் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் … திரளானவர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரிழுத்தனர் …

கும்பகோணம், மார்ச். 17 - கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் உருத்திரபாதத் திருநாள் விழா கடந்த 8ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. https://youtu.be/7BDCr9E3AuU 9ஆம் தேதி பெரிய கொடியேற்றமும், அதனை...

நந்தி வாத்தியம் முழங்க, குதிரை நாட்டியமாட, யானை குடையுடன் முன் செல்ல … நாகேஸ்வரசுவாமி திருக்கோவில் திருத்தேராட்டம்...

கும்பகோணம், மார்ச். 17 - பங்குனி உத்திரப் பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று, கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருத்தேரோட்டம் நந்தி வாத்தியம் முழங்க, நாட்டிய குதிரை ஆட, குடையுடன் யானை முன்செல்ல, சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் கே சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு...

பங்குனி மாத மக நட்சத்திரத்தினை முன்னிட்டு, கும்பகோணம் பங்கஜவல்லி சமேத ஆதிவராகப் பெருமாள் திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம்...

கும்பகோணம், மார்ச். 16 - கும்பகோணம் பங்கஜவல்லி சமேத ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில் பங்குனி மாத மக நட்சந்நிரத்தினை முன்னிட்டு இன்றிரவு திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/ZIvnL7vAetI கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய ஐந்து வைணவத் திருத்தலங்களில் ஒன்றான பங்கஜவல்லி...

ராகு லட்சார்ச்சனை விழா – திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோவிலில் ராகுப்பெயர்ச்சியை முன்னிட்டு தொடங்கியது ..

கும்பகோணம், மார்ச். 16 - நவக்கிரக தலங்களில் ராகு பகவான் தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில் ராகு பெயர்ச்சியை ஒட்டி லட்சார்ச்சனை விழா தொடங்கியது.. https://youtu.be/Hp8Cbs7H8j4 கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கிரிகுஜாம்பிகை சமேத நாகநாத சுவாமி திருக்கோவில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர்...

நாகேஸ்வர சுவாமிக்கும் பிரகன்நாயகியம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் : கும்பகோணம் பிரஹந்நாயகி சமேதநாகேஸ்வரசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர 7...

கும்பகோணம், மார்ச். 16 - கும்பகோணம் மாநகர், பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவின் 7ம் நாளான நேற்றிரவு, நாகேஸ்வரசுவாமிக்கும், பிரகன்நாயகியம்பிகைக்கும், திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/TIuc9-ZP9hA மகாபிரளத்தின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS