Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பக்தர்கள் புடை சூழ, திருப்பனந்தாளில் ஒரே நாளில் 8 திருக்கோயில்களில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

கும்பகோணம், ஜூன். 25 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருப்பனந்தாளில் ஒரே நாளில் 8 திருக்கோயில்களில், பக்தர்கள் புடை சூழ மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. கும்பகோணம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் சுற்று வட்டார கிராமங்களில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட மட்டியூர் கிராமத்தில் உள்ள விநாயகர், அய்யனார், மாரியம்மன், காளியம்மன், மாணிக்க...

திரளான பக்தர்கள் பால்குடம், கரகம், வேல்காவடி எடுத்து வர வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அசூர் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலய...

கும்பகோணம், டிச. 18 - தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் என்பது இறைவனுடைய மாதமாக இந்து பக்தர்களால் கருதப்படுமாதமாகும். பக்தர்கள் கடவுளை மனமுருகி வழிபடுவதென்றால் அது இம்மாதமாகவே பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகாமையில் உள்ள அசூர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ...

ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில் அபயாம்பிகை யானைக்கு கட்டப்பட்டுள்ள நீச்சல் குளம் மற்றும் ஓய்வறை திறப்பு...

மயிலாடுதுறை, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், நகரின் அடையாளமாகவும் பொதுமக்களின் செல்லப் பிள்ளையாகவும், திருவிழாக்களில் வளம் வரும் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தின் அபயாம்பிகை யானைக்கு ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளம் தங்கும் அறை திறப்பு விழா இன்று நடைப்பெற்றது. அதில்...

ஒன்பது வகையான வாசனைத் திரவியங்கள் கொண்டு தஞ்சை பெருவுடையாருக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்..

தஞ்சாவூர், மே. 06 – . தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையார்க்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/NcH6mn6GgCM உலகப் புகழ். பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு...

கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற மாசிமகப்பெருவிழா … காசி விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் கொடியேற்றம் தொடங்கியது …

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மாசிமகப்பெருவிழா காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.   கும்பகோணம், பிப். 9 - https://youtu.be/dnkJ4DiTckU கும்பகோணத்தில் 12 சைவத் திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பத்து நாட்களுக்கு...

கும்பகோணம் அமிர்தவள்ளி சமேத அபிமுகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நவராத்திரி விழா ..

கும்பகோணம், செப். 30 - கும்பகோணம் மகாமக குளத்தின் கிழக்கரையில் உள்ள அமிர்தவள்ளி சமேத அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நவராத்திரி கொலுவினை ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் கண்டு களித்து வருகின்றனர். https://youtu.be/hWJ4wCXIS6o கும்பகோணத்தில் நவராத்திரி கொலு, புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாள் துவங்கி, ஒன்பது நாட்கள் நடைப்பெற்று வரும் நவராத்திரி...

மாசிமகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை புனித காவிரி துலா கட்டத்தில் குவிந்த நூற்றுக்கணக்கானோர் : முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து இறை...

மயிலாடுதுறை, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை, தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது மாசி மாதம். மேலும் அம் மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும், முன்னோர்கள் சொல்வார்கள். மேலும் மாசி மாதத்தில்...

தென்குடி அங்காளிப்புரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் நடைப்பெற்ற காமேஸ்வர் காமேஸ்வரி திருக்கல்யாண...

நன்னிலம், மார்ச்.10 தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள தென்குடி ஸ்ரீ அங்காளிபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீ காமேஸ்வர் மற்றும் காமேஸ்வரிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இந்த ஆலயத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மகா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது....

காப்பணா மங்கலம் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா : பல்வேறு காவடிகள்...

திருவாரூர், ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், காப்பணா மங்கலம் உப்புக்கடை தெரு மெயின் ரோடு பகுதியில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும்  ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் பால்குடம்,...

திருவாரூர் அருகே நடைப்பெற்ற ஸ்ரீ தியாகராஜர் திருக்கோவில் தேர் திருவிழா : பெருந்திரளான பக்தர்கள் தேரின் வடம்...

திருவாரூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... ஸ்ரீ தியாகராஜ சுவாமி எழுந்தருளியுள்ள சப்த விடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு கண்ணயிரநாத சுவாமி ஆதிவிடங்கர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா  கடந்த 13.05.24 அன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது. https://youtu.be/ok-56kbCrF4 இவ்விழாவின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS