ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 73வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். உடன் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.
முகப்பு சமுதாயப் பார்வை இராமநாதபுரம் செய்யதம்மாள் மேனிலைப்பள்ளியில் சுதந்திரத்தினக் கொண்டாட்டம், தாளாளர் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்