வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பள்ளிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்...
பொன்னேரி, ஏப். 26 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பள்ளிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்றது, அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயமாகும்.
மேலும், அவ்வாலயத்தின் கும்பாபிஷேத்தை நடத்திட அவ்வாலய திருப்பணிக்குழு மற்றும் அக்கிராம மக்கள் தீர்மானித்து, அதற்கான அவ்வாலயத் திருப்பணிகள் பக்தர்கள் நிதி உதவியுடன் புனரமைப்பு பணிகள்...
திருவாரூரில் நடைப்பெற்று வரும் அருள்மிகு ஸ்ரீதியாகராஜர் திருக்கோயில் ஆழித்தேரோட்டம் : திருத்தேர் வடம் பிடித்திழுக்கும் இலட்சக்கணக்கான பக்தர்கள் …
திருவாரூர், ஏப். 01 -
திருவாரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீதியகராஜர் திருக்கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் ,பெரியகோயில் என அழைக்கப்படும் வரலாற்று சிறப்பு்மிக்க திருக்கோயிலாகும்.
மேலும் இத்திருக்கோயிலின் பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதியன்று கொடி் ஏற்றத்துடன் துவங்கி சுவாமி பல்வேறு் வாகனங்களில் வாயிலாக...
கும்பகோணம் : 46 திருக்கோயில்களில் பணியாற்றும் 250 அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா...
கும்பகோணம், ஜன. 11 -
கும்பகோணத்தில் இன்று இந்து சமயம் அறநிலையத்துறை சார்பில் 46 திருக்கோயில்களில் பணியாற்றும் 250 அச்சகர்கர் மற்றும் பணியாளர்களு பொங்கல் திருநாளை முன்னிட்டு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் இந்து சமயம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பணி...
கும்பகோணத்தில் நடைபெற்ற புகழ் வாய்ந்த ஸ்ரீகாயத்திரி காளியம்மன் ஆலய ஆடிமாத திருநடன உற்சவம் ..
கும்பகோணம், ஆக. 05 -
கும்பகோணத்தில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த ஸ்ரீ காயத்திரி காளியம்மன் ஆலயத்தின் ஆடி மாத திருநடன உற்சவம் நடைப்பெற்றது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனின் திருநடன காட்சியினை கண்டு களித்தும், காளியம்மனிடம் பிராத்தனைகள் செய்தும் வழிபட்டனர்.
https://youtu.be/6oJ4WIf3q-4
கும்பகோணத்தில் உள்ள மிகவும்...
குடவாசல் ஸ்ரீ சொர்ண மகாகாளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
குடவாசல், செப். 08 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் நகரில் உள்ள சேங்காலிபுரம் சாலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ சொர்ன மகா காளியம்மன், தொட்டிச்சி அம்மன், ஜுரஹதீஸ்வரர், அக்கியப்பர் ஆகிய தெய்வங்களுக்கு இன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
https://youtu.be/dA9LDBgQQjM
15 வருடங்களுக்கு பிறகு நடைப்பெறும் இவ்விழாவிற்காக...
நூறாண்டுகளுக்கு பின்பு சோழன் மாளிகை ஸ்ரீதேவி, பூ தேவி சமேத அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி...
சோழன்மாளிகை, சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழன் மாளிகையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத அருள்மிகு திருவெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் வெகுச்...
கொடியேற்றத்துடன் தொடங்கியது பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 வது ஆண்டு பெருவிழா …
பழவேற்காடு, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. புகழ்பெற்ற பழவேற்காடு புனித மகிமைமாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் முடிந்து இரண்டாம் வாரத்தில் ஆடம்பரத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது.
ஈஸ்டர்...
கடவுள் நம்பிக்கையில்லாத அரசு, திருக்கோயில்களை நிர்வகிக்க கூடாதென்பது மக்களின் கருத்தாக உள்ளது : ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன்...
மீஞ்சூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…
கடவுள் நம்பிக்கையில்லாது அரசு கோவிலை நிர்வகிக்க கூடாது என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என பாஜக மத்தியரசின் இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருவுடையம்மன் திருமணங்கீஸ்வரர் ஆலயத்தில் மத்திய...
வலங்கைமான் பகுதியில் கோவில் பூட்டைவுடைத்து ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள்...
வலங்கைமான், ஏப். 10 -
வலங்கைமான் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் திருக்கோவிலின் பூட்டை உடைத்து சுமார் ரூபாய் 20000 ஆயிரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்ககளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த புகழ்பெற்ற ஆலங்குடி குரு ஸ்தலம் பகுதியில் சோத்திரியம் கிராமத்தில் அமைந்துள்ள...
பங்குனி திருவோணத்தை முன்னிட்டு கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீ சக்கரபாணிசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் வைபவம் …
கும்பகோணம், மார்ச். 19 -
கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவோணத்தை முன்னிட்டு நேற்றிரவு, அருள்மிகு சக்ரபாணிசுவாமிக்கும், அருள்மிகு விஜயவள்ளி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிழ்வினைக் காண ஏராளமான பக்தர்கள் வருகைத் தந்து சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
மேலும், பழமையான வைணவ...

























