கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று ஆதி கும்பேஸ்வரர் கோவில் யானை மங்களத்திற்கு சிவ வாத்தியம் முழங்க...
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு நகர பகுதியின் பல்வேறு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைப்பெற்றது.
https://youtu.be/PpL7DnZidgM
மேலும் வீடுகளில் சிறிய வகையான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து பொதுமக்கள் பூஜை செய்து...
உச்சிபிள்ளையார் திருக்கோயில் உற்சவ விநாயகர் மூஷிக வாகனத்தில் காவிரி பகவத் படித்துறையில் நடைப்பெற்ற எழுந்தருளல் நிகழ்ச்சி
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருந்து உற்சவர் விநாயகப்பெருமான் மூஷிக வாகனத்தில், காவிரியின் பகவத் படித்துறையில் எழுந்தருள, அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்த பின்பு, காவிரியாற்றில் சிவாச்சாரியார் அஸ்திரதேவரை சுமந்தபடி இறங்கி, மும்முறை நீரில் மூழ்கி...
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்கு தயராகும் … உக்கம்பரும்பாக்கம் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் ..
காஞ்சிபுரம், ஆக. 30 -
காஞ்சிபுரம் வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு நட்சத்திர விருச்ச விநாயகர் திருக்கோயில்.
இத் திருக்கோயிலில் நட்சத்திர விருட்ச விநாயகர், ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்கிற பிரகஸ்பதி, சனீஸ்வர...
கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைப்பெற்ற 9 ஆம் நாள் விழா : லட்சுமி...
கும்பகோணம், ஆக. 30 -
இந்துமத வழிபாட்டாளர்கள் எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பும் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானை வணங்கியே அக்காரியத்தை தொடங்குவது வழக்கம்.
https://youtu.be/bnYm6zgYijA
இந்நிலையில் அப்போற்றுதலுக்குரிய விநாயகப்பெருமானை நாடு முழுவதும் அவர்கள் போற்றி வணங்கும் தினம் விநாயகர் சதுர்த்தி, அத்திருநாள் (Vinayagar Chathurthi) வரும் (நாளை)...
வெள்ளிவாயில் மேட்டுத்தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற முதலாம் ஆண்டு தீ மிதி திருவிழா ..
திருவள்ளூர், ஆக. 30 -
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளிவாயில் ஊராட்சி மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்மன் ஆலயத்தின் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.
இத்திருவிழாவினை முன்னிட்டு சுபாகிருது வருடம் ஆவணி மாதம் எட்டாம் தேதி ஆங்கில மாதம் 24 புதன்கிழமை அன்று காலை 9 மணி...
கொரநாட்டு கருப்பூரில் நடைப்பெற்ற ஸ்ரீசுந்தரவிநாயகர் திருகோயில் மகா கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், ஆக. 29 -
கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் ஊராட்சியின் கீழத் தெரு ஸ்ரீசுந்தரவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/V-fQ-iskdPc
இவ்வாலயத்தின் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் நிரப்பிய கடங்கள் நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, யாக...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற காட்டூர் ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..
மீஞ்சூர், ஆக. 29 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா அம்மா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது காட்டூர் ஊராட்சி, இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால திருக்கோவில் அமைந்து உள்ளது.
இக்கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டு அத்திருக்கோயிலுக்கான பல்வேறு சிறப்பு பூஜைக...
புளிச்சக்காடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீர மாகாளியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்ற ஆறாம் ஆண்டு திருவிளக்கு பூஜை...
திருவாரூர், ஆக. 28 -
திருவாரூர் மாவட்டம் புளிச்சக்காடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர மாகாளியம்மன் ஆலயத்தின் ஆறாம் ஆண்டு திருவிளக்கு பூஜை 108 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/7-0QkM3-l5s
இப்பூஜையில் 1008 லலிதா சகஸ்ர நாம அர்ச்சனையுடன் திருவிளக்கு வழிபாடு நடைபெற்று மகாதீபாராதனை...
இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கும்பகோணத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 12 அடி உயர கம்பீர சுதந்திர...
கும்பகோணம், ஆக. 26 -
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 12 அடி உயரமுள்ள கம்பீர சுதந்திர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
https://youtu.be/LOw7FEgf8gk
விநாயகர் சதுர்த்தி விழாவினை உலகில் பரவலாக வசிக்கும் இந்து மதத்தினரால் பெரும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது....
சேங்கனூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன் ஸ்ரீசெல்லியம்மன், உள்ளிட்ட ஆறுத்திருக்கோயில்களுக்கு நடைப்பெற்ற மகா குடமுழுக்கு திருவிழா ..
கும்பகோணம், ஆக. 24 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா சேங்கனூர் ஊராட்சி, மேல தெருவில் உள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ கரும்பாயிரம் சாமி ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் மகா குடமுழுக்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/A_WLj2E0bbA
இத் திருக்கோயில்களுக்கான...
























