Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம்: சாந்த சற்குண காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம், சாந்த சற்குண காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். கும்பகோணம், செப் . 17 - கும்பகோணம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள சாந்த சற்குண காளியம்மன் திருக்கோயில், உலக உயிர்களுக்கெல்லாம், இச்சா...

திருவாரூர் : அனைத்து கிராமக் கோயில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் .. இந்து சமய அறநிலையத்துறை...

திருவாரூர், ஜூன். 04 - அனைத்து கிராமக் கோயில்களுக்கும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும். என திருவாரூருக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. https://youtu.be/v6m6HUnzZFI பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் ஆனந்தீஸ்வரர்...

தருமாபுரம் ஆதீனத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஞானபுரீசுவரர் திருக்கல்யாண உற்சவம் …

தருமாபுரம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரர் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதில் பாரம்பரிய முறைப்படி 5 கிராம மக்களுக்கு செலவுக்கு பணத்தினை வழங்கி கல்யாண விருந்தினை தருமபுரம் ஆதீனகர்த்தர் வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டைச்...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் 103 ஆம் ஆண்டு திருத்தேர் பவனி விழா...

கும்பகோணம், ஜூலை. 15 - கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் தேர்பவனி விழா இப்பகுதியில் ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாகும். அதன் தொடர்ச்சியாக அவ்வாலயத்தின் 103 ஆம் ஆண்டு தேர் பவனி விழா கடந்த 8...

சித்திரை திருவிழாவினை முன்னிட்டு நல்ல மாங்குடி அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …

நன்னிலம், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்.. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நல்ல மாங்குடியில் தீராத நோய் தீர்க்கும் அம்மனாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில்  சித்திரை திருவிழாவினை முன்னிட்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது. கடந்த 14.04.2024 சித்திரை மாத...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பள்ளிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்...

பொன்னேரி, ஏப். 26 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பள்ளிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்றது, அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயமாகும். மேலும், அவ்வாலயத்தின் கும்பாபிஷேத்தை நடத்திட அவ்வாலய திருப்பணிக்குழு மற்றும் அக்கிராம மக்கள் தீர்மானித்து, அதற்கான அவ்வாலயத் திருப்பணிகள் பக்தர்கள் நிதி உதவியுடன் புனரமைப்பு பணிகள்...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற காட்டூர் ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..

மீஞ்சூர், ஆக. 29 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா அம்மா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது காட்டூர் ஊராட்சி, இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற  ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால திருக்கோவில் அமைந்து உள்ளது. இக்கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டு அத்திருக்கோயிலுக்கான பல்வேறு சிறப்பு பூஜைக...

ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலயத்தில் உள்ள அர்த்த மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் குடமுழுக்கு விழா : இந்து சமய...

ஸ்ரீவாஞ்சியம், பிப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலய குடமுழக்கு விழா நடைபெற உள்ள நிலையில், அங்கு உள்ள அர்த்த மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை அறநிலையத்துறை நிர்வாகம் கண்டுக் கொள்ளாமல் அலட்சியம்...

பட்டீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீதுர்க்கையம்மன் திருக்கோயிலுக்கு ரூ. 55 இலட்சம் மதிப்பில் செய்யப்பட்ட தங்கத்தேர் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு வடம்...

கும்பகோணம், ஜன. 23 - கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதுர்க்கை அம்மன் திருக்கோயில் இத்திருக்கோயிலின் பயன்பாட்டிற்காக ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட ரதத்தினை இன்று இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு துவக்கி வைத்தார். தஞ்சைமாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரம்...

காஞ்சிபுரம் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி சமர்பிப்பு : திரளான சுமங்கலி...

ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவில் மூலவர் அம்மனுக்கு ரூ.5லட்சம் செலவில் தங்கத் தாலி சமர்ப்பிப்பு இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம், டிச. 13 - முக்தி தரும் முக்கிய நகரமாம் காஞ்சிபுரத்தில்  காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அருகே அருள்மிகு  ஆதிபீடா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS