இன்று நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோயில் 4 ஆம் நாள் மார்கழி தெப்போற்சவம் திருவிழா .. பக்தர்கள் இல்லாமல்...
கும்பகோணம், ஜன. 9 -
உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக போற்றப்படும் நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவம் திருவிழாவின் 4ம் நாளான இன்றிரவு நடைபெற்ற கல்கருட சேவையில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
https://youtu.be/nKy4aGOP0jk
கும்பகோணம் அருகே நாச்சியார்கோயிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் சீனிவாச...
மயிலாடுதுறை பரிமளரங்கநாதர் திருக்கோயிலில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான 15 கிலோ வெள்ளித்தகடு திருட்டு … திருடிய...
கும்பகோணம், பிப். 3 -
மயிலாடுதுறை பரிமளரங்கநாதர் திருக்கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு படிச்சட்டத்தில் பொருத்தப்பட்ட ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான 15 கிலோ வெள்ளி தகடு திருடப்பட்ட வழக்கில் திருக்கோயில் பட்டர் சீனிவாச ரெங்கர் மற்றும் முரளிதர தீட்சிதர் ஆகிய இருவரை கைது செய்து சிலை திருட்டு...
கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் பெரிய தேரை, ஆய்வு மேற்கொண்ட களிமேடு தேர் விபத்து ஒருநபர் விசாரணை ஆணையர்...
கும்பகோணம், மே. 02 -
கும்பகோணத்தில் 108 திவ்ய தேசங்களில் 3 வது தலமாக போற்றப்படுகிற சாரங்கபாணி திருக்கோவிலில் வருகிற 14-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பெரிய தேரினை களிமேடு தேர் விபத்து ஒரு நபர் விசாரணை ஆணையர் குமார் ஜெயந்த் இன்று நேரில் சென்று...
ஆர்.கே.பேட்டை : ஸ்ரீபக்த ஆஞ்சநேய கோயில் கும்பாபிஷேகம் : திருத்தணி எம்.எல்.ஏ பங்கேற்பு
ஆர்.கே.பேட்டை, அக். 26 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அடுத்த வி புதூர் கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் இக்...
கும்பகோணத்தில் நடைப்பெற்று வரும் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோவில் சித்திரை திருத் தேரோட்ட திருவிழா ..
கும்பகோணம், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்ததாகும்.. மேலும் இத்திருத் தலத்தில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார் என புராணங்கள் கூறுகின்றன....
மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீமயூரநாதர் ஆலயத்தில் நடைப்பெற்ற தெப்ப உற்சவ திருவிழா …
மயிலாடுதுறை, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு வெகுசிறப்பாக நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை...
உச்சிபிள்ளையார் திருக்கோயில் உற்சவ விநாயகர் மூஷிக வாகனத்தில் காவிரி பகவத் படித்துறையில் நடைப்பெற்ற எழுந்தருளல் நிகழ்ச்சி
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருந்து உற்சவர் விநாயகப்பெருமான் மூஷிக வாகனத்தில், காவிரியின் பகவத் படித்துறையில் எழுந்தருள, அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்த பின்பு, காவிரியாற்றில் சிவாச்சாரியார் அஸ்திரதேவரை சுமந்தபடி இறங்கி, மும்முறை நீரில் மூழ்கி...
அனைத்து மதத்தினரும் சேர்ந்து கொண்டாடிய ஆதனூர் திருத்தேர் திருவிழா …
பேராவூரணி, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேவுள்ள ஆதனூரில் இந்து முஸ்லாம், கிருத்துவர் என அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து அவ்வூர் திருத்தேர் திருவிழாவினை வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள்.
ஆதனூர் - கருப்பமனை - கூப்புளிக்காடு கிராமத்தில் அருள்மிகு வீமநாயகி அம்மன் திருக்கோயில் வைகாசிப் பெருந்திருவிழா 9...
தரிசன நேரத்திற்கு முன்னதாகவே கோவில் கதவு மூடப்பட்டதால் … ஆவேசத்துடன் ரகளையில் ஈடுப்பட்ட சிறுவாபுரி அருள்மிகு ஸ்ரீமுருகன் திருக்கோயிலுக்கு...
ஆரணி, மார்ச். 15 -
திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள சிறுவாபுரி கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும், மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாளாக கருதப்படுகிறது.
இதனால், இத்தினத்தில் இத்திருக்கோயிலுக்கு...
வெகுச்சிறப்பாக சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு கோ பூஜை …
சீர்காழி, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலித்து வருகிறார்.
இந்நிலையில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு அத்திருத்தலத்தில் சிறப்பு கோபூஜை...
























