Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெகு சிறப்பாக தொடங்கிய திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் பஞ்சரத திருத்தேரோட்டம்…

கும்பகோணம், பிப். 03 - தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணம் வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் பஞ்சரத (5தேர்கள்) திருத்தேரோட்ட பெருவிழா வெகு விமர்சையாக இன்று தொடங்கியது. இத்திரோட்டம் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்...

தங்கக்கருட வாகன ஓலை சப்பரத்தில் வீதிவுலா வந்த சக்ரபாணிசுவாமி பெருமாளின் கருட சேவை …

கும்பகோணம், பிப். 13 – மாசிமக பெருவிழா நான்காம் நாளன இன்றிரவு, கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் இருந்து பெருமாள் தங்ககருட வாகனத்தில் பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் முழங்க, வீதியுலாவாக பவனி வர, பெருமாளின் கருட சேவையை ஏராளமானோர் தரிசனம்...

ராகு இடப்பெயர்ச்சி விழா : திருநாகேஷ்வரத்தில் உள்ள ஸ்ரீநாகநாதசாமி கோயிலில் இன்று நடைப்பெற்றது

திருநாகேஷ்வரம், மார்ச். 21 - கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் நாகநாதசாமி கோவில் உள்ளது. பல்வேறு புராண சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் 1½ வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி இடம் பெயரும் ராகு...

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 3ம் நாள் கருடசேவை உற்சவம் : வைகுந்தப் பெருமாள்...

காஞ்சிபுரம், மே. 28 - 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ஸ்ரீபரமேஸ்வர விண்ணகரம் எனும் பெயர் பெற்றதுமான வைகுந்த வல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 26ம்தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 3ம்...

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வர சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக திருவிழாவின் பகுதியாக நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம் ..

கும்பகோணம், ஜூன். 10 - கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழாவின் ஒருபகுதியாக இன்று நண்பகல் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/CqKysd7wxiU பாஸ்கர சேஷ்திரம், பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓர்முறை நடைபெறும் உலக...

ஸ்ரீராமநவமியை முன்னிட்டு இன்று ஈகுவார்பாளையம் ஸ்ரீராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சீதாராம திருக்கல்யாண வைபவம் : முன்னாள் மத்திய அமைச்சர்...

கும்மிடிப்பூண்டி, ஏப். 10 - திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிபூண்டியை அடுத்த ஈகுவார் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ராமர் கோவில் இக்கோவிலில் இன்று ஶ்ரீராம நவமியை நாளை முன்னிட்டு ஶ்ரீராமர் சீதா தாயாருக்கு திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் முன்னாள் மத்திய...

கிழாய் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மயான சூரை விழா : அம்மன் அருளைப்...

மயிலாடுதுறை, மார்ச். 10 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், கிழாய் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் வழிபடும் அவ்வாலயத்தின் மயானசூரை திருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தா்க்களுக்கு வேண்டிய வரத்தினை தரும் அம்மன்...

கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் கண்டெடுத்த மூன்றரை அடி உயரத்திலான அழகிய முருகன் சிலை …

திருவாலங்காடு, மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு அடுத்துள்ள பாகசாலை கிராமத்தில் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது,  காலில் ஏதோ இடிபட்டதை தொடர்ந்து அது என்னவென்று பள்ளம் தோண்டி பார்த்துள்ளனர். அப்போது அவ்விடத்தில் மணலில் புதைந்திருந்த சுமார்...

தராசுபுரத்தில் மகாசிவாரத்திரியை முன்னிட்டு ஆதி தீமிதி திரௌபதியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா !

கும்பகோணம், மார்ச். 02 - கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஆதி தீமிதி திரௌபதியம்மன்; திருக்கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 181வது ஆண்டாக நடைபெற்ற தீமிதி திருவிழாவில், ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பய பக்தியோடு தீ மிதித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி மகிழ்ந்தனர். https://youtu.be/B5aoDxYMez8 கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தில் பிரசித்தி பெற்ற பழமையான...

இராமநவமி பெருவிழாவின் 9 வது நாளான இன்று, கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலின் திருத்தேரோட்டம் நடைப்பெற்றது..

கும்பகோணம், ஏப். 10 - தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி  திருக்கோயிலில் இராமநவமி பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று ஸ்ரீ இராம நவமியை முன்னிட்டு யானை, நாட்டிய குதிரை, ஒட்டகம் ஆகியவை முன்செல்ல, கேரள ஜெண்டை மேளம் முழங்க, திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS