Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அதிமுக கூட்டணியில் சேருவாரா? – விஜயகாந்த் நாளை முடிவு

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் இரு அணிகள் மோத உள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான அணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ், த.மா.கா. ஆகியவை இடம் பெற்றுள்ளன. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக்,...

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவிப் பெற பயனாளிகளின் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு அவசியம் : ...

சென்னை, ஜன. 11 – தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் விவசாய பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாய பயனாளிகளுக்கு அறிவுத்தப் பட்டுள்ளது. மேலும் இத்திட்டமானது தமிழ்நாட்டில்...

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களிடம் இருந்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளுக்கும் 1,736 பேர் விருப்ப மனு கொடுத்தனர். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகுதிகளில் அ.திமு.க. போட்டியிடுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக்...

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஓய்வுப் பெற்ற காவல் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் திடீரென தஞ்சையில் மறியல்...

தஞ்சாவூர், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஓய்வு பெற்ற காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் ஒரு நாள் சம்பளம் கூடுதலாக வழங்கக்கோரி . தஞ்சை ஆயுதபடை மைதானம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி...

பாராளுமன்றத் தேர்தல்- திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு

சென்னை: பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது....

மக்கள் மனதில் தாமரைச் சின்னம் வேரூன்றி நிற்கிறது அதனால் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்...

புதுச்சேரி, மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் நமச்சிவாயம் சென்னையில் இருந்து இன்று புதுச்சேரி திரும்பினார், அவருக்கு பாஜக தொண்டர்கள் கருவடிகுப்பம் பகுதியில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர், அதனைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி பகுதியில்...

38 ஆண்டுகள் அம்மாவால் வளர்க்கப் பட்டவர்கள் நாங்கள் சமரசம் என்பதே எங்களிடம் கிடையாது : டிடிவி தினகரன் பிரசாரம்

அமமு பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மண்ண்டி பொதுக்கூட்டத்தில் பேசும் போது நாங்கள் அம்மாவால் 38 ஆண்டுகள் வளர்க்க பட்டவர்கள் நாங்கள் எப்போதும் யாரிடமும் சமரசம் கொள்ள மாட்டோம் துரோகிகளுடன் சமரசம் கொள்ளும் நிலைவந்தால் கடலில் குதித்து விடுவோம் என்றார் . சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர்...

தி.மு.க.-தினகரன் அணியுடன் கூட்டணி இல்லை-கமல்ஹாசன் திட்டவட்டம்

சென்னை: சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் பள்ளியில் ரோட்டராக்ட் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- ‘தமிழகம் என்னும் குழந்தை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதை யாரும் தட்டிக் கொடுக்கவும் இல்லை;...

தமிழ்நாட்டிற்கு தேவையான அளவு நிலக்கரி வழங்க உதவிடக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ..

சென்னை, ஏப். 22 - தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரித்திட, எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு...

சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திமுக சார்பில் பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் நடைப்பெற்ற இரு...

பூண்டி, ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி … பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் திருவள்ளூர் தனி தொகுதி இந்தியா கூட்டனி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு இரு சக்கர வாகன பேரணி நடைப்பெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிபூண்டி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS