Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருள… காவிரி ஆற்றங்கரையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது தைப்பூச தீர்த்தவாரி...

திருவிடைமருதூர், சனவரி. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சைமாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம்,  திருவிடைமருதூரில் அமைந்துள்ளது அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில். மேலும் இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்று இவ்வாண்டும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவினை முன்னிட்டு தைப்பூச திருநாளான இன்று திருவிடைமருதூர் பகுதியில்...

ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...

ஊத்துக்கோட்டை, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி .. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...

அம்மா உணவகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவு- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை- எளியோர் மலிவு விலையில் சாப்பிட அம்மா உணவகங்களை தொடங்கினார். அதில் குறைந்த விலையில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி, உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும்...

உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்...

சென்னை, பிப். 28 - உக்ரைனில் உள்ள மாணவர்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.  இது தொடர்பாக இன்று (28-2-2022) ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் முதலமைச்சர் தொலைபேசியில் உரையாடினார்.       அப்போது உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் குறித்த விபரங்களை...

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுக்க வலியுறுத்தி இந்திய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்...

சென்னை, ஜன. 25 - இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 105 மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசின்  மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை 7-2-2022 முதல் 11-2-2022 வரை  ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்வதாக வந்த செய்தியறிந்து முதலமைச்சர் தனது கவலையையும், வேதனையையும் தெரிவித்து, இந்தியப் பிரதமருக்கு...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதி 9 பேர் தாக்கதலில்...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதலால் மீனவர் ஒருவர் தலையில் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டும் அதில் 9 பேர் தாக்குதலில் இருந்து தப்பித்தும் உள்ளனர். சென்னை, ஆக 4 – கடந்த ஆகஸ்ட் 1 அன்று கோடியக்கரை கடற்பகுதியில் பதிவுச் செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த...

தேர்தல் தேதியை மாற்ற ஆய்வு – மதுரை கலெக்டருக்கு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான மனு தாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்தல் நடவடிக்கை நாட்களில்தான் தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளன. ஏப்ரல் 6-ந்தேதி தெலுங்கு புத்தாண்டு பிறக்கிறது. ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஏப்ரல்...

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவு நாள் – ஒரு இலட்சம் தலமரக்கன்று நடும் திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி...

முன்னாள் முதலமைச்சர் காலஞ்சென்ற கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்  நினைவுத்தினம் இன்று, அவரின் நினைவு நாளைப் போற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம் பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் ஒரு இலட்சம் தலமரக்கன்றுகளை நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். சென்னை, ஆக 7...

திமுக கூட்டணி மக்கள் கூட்டணி – மு.க.ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அண்ணா கண்ட பேரியக்கம்; தலைவர் கலைஞர் கட்டிக்காத்த கொள்கைப் பட்டாளமாம் தி.மு.கழகம்; தனது தூய லட்சியப் பாதையில் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாகி விட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் நடந்திடும் அநியாய அவல...

ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம் : தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி...

மன்னார்குடி, மார்ச்.10 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், தமிழகத்தில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்நிலையில் அத்திருக்கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டில் இரண்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS