200 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையெனக் கூறியதால் தஞ்சாவூரில் பொதுமக்கள் போராட்டம் : இறந்தவர்களின் பெயர் வாக்காளர்...
தஞ்சாவூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் பர்மாகாலனி அங்கன்வாடி பள்ளி வாக்குச் சாவடியில 200 பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறியதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தஞ்சை பர்மா நகர்...
தருமபுரி மாவட்டத்தில் நடைப்பெற்ற இறகுப்பந்துப் போட்டியின் போது மாரடைப்பால் உயிரிழந்த வட்டாட்சியர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
சென்னை, பிப். 20 –
தருமபுரி மாவட்டத்தில் நடைப்பெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப் பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக்கொண்டிருந்த வட்டாட்சியர் அதியமான் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
அச்செய்தியினைக் கேட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரடைப்பால் உயிரிழந்த வட்டாட்சியர் அதியமான் மறைவு தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் அன்னாரது...
திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருள… காவிரி ஆற்றங்கரையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது தைப்பூச தீர்த்தவாரி...
திருவிடைமருதூர், சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சைமாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் அமைந்துள்ளது அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில். மேலும் இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவினை முன்னிட்டு தைப்பூச திருநாளான இன்று திருவிடைமருதூர் பகுதியில்...
நாகை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு அதிகாலையிலேயே களத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் …
திருவாரூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டம், நாகை நாடாளுமன்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியின் வேட்பாளர் டாக்டர் சுஜித் சங்கருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள தண்டலை கிராமத்தில் அதிகாலை 7...
மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தியதால் நிதி பங்கீட்டு குறைப்பு என்ற தண்டனையா … ரயில்வே காரிடார் திட்டத்தில் தமிழ்நாட்டை...
மயிலாடுதுறை, ஏப். 05 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறையில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டுக்கு மோடி அரசாங்கம் நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளதாக...
ஓய்வெடுக்க வேண்டிய வயதான காலத்தில் ஓ.பி.எஸ், இராமநாதபுரத்தில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்கிறார் : கிண்டலடித்து தேர்தல் பரப்புரை...
தஞ்சாவூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர்,
மண்ணில் மத வெறி சக்திகள் தலை தூக்கி விடக் கூடாது பரிவார் அமைப்புகள்...
தமிழ்நாடு அரசு ரூ.2000 கோடி மதிப்பிலான பங்குகள் வடிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம்...
சென்னை ஜூலை 29-
இன்று தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நிதித்துறையின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வு...
கடந்த ஆட்சியின் நிர்வாக சீர் கேடால் ரூ. 85 கோடி மதிப்பிலான 2 இலட்சத்து 38 ஆயிரம் டன்...
சென்னை, ஆக. 21 -
சென்னை, திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, வட சென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி கிடங்குகளை நேற்று மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நிலக்கரியின் இருப்புக் குறித்த ஆய்வினை மேற்...
தீபாவளிக்கு ஆவின் நிறுவனத்தின் சார்பில் ரூ.425 க்கு ஐந்து வகையான இனிப்புகள் அடங்கிய 500 கிராம் எடையுள்ள காம்போ...
சென்னை, அக். 11 –
இன்று சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் எதிர்வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப் பட்ட ஐந்து விதமான இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்தி விற்பனையைத் துவக்கி வைத்தார்.
இதில் காஜூகட்லி...
வீட்டில் வெடிப் பொருட்கள் தயாரித்த சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் கைது : 10 கிலோவிற்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள்...
கபிஸ்தலம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், வீட்டில் அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரித்து வந்த சிறுவன் உட்பட மூன்று பேர்களை காவல்துறையினர் கைது.செய்தி அவர்களிடமிருந்து சுமார் 10 கிலோ அளவிலான வெடி தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
கபிஸ்தலம் அருகேவுள்ள எருமைப்பட்டி கிராமத்தில்...























