முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரி சந்திப்பு !
சென்னை, ஆக. 18-
இன்று முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இது மரியாதை நிமிர்த்த சந்திப்பென அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப் படுகிறது. உடன் நாடளுமன்ற உறுப்பினர் டி.ஆர் .பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்...
கலை நிகழ்ச்சி மூலம் கடல் பசுக்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்து மீனவர்களிடையே நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ..
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்ட்டம், பாக் நீரிணைப்பு பகுதியில் காணப்படும் அபூர்வ வகை உயிரினமான அவுரியா எனப்படும் கடல் பசுவை பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மனோராவில் கடற் பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு...
100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட தஞ்சாவூர் மாவட்ட தலைமை தேர்தல்...
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தேர்தலில் 100% வாக்குப்பதிவுக்காக திருமண அழைப்பிதழ் போல் நோட்டீஸ் அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க...
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய பொருட்களை அனுப்பி வைக்கும் பணி தீவிரம்…
தஞ்சாவூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் உள்ள 292 வாக்குச்சாவடியில் பயன்படுத்த கூடிய 21 பொருட்கள் சாக்கு பையில் வைத்து 23 மண்டலங்களாக பிரித்து தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிக்கு எடுத்து செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை நாடாளுமன்ற...
ஆர்ப்பாட்டம் இன்றி எளிமையாக காட்டூர் கலைஞர் கோட்டம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் : ஆர்வத்துடன் முதல்வருடன் நின்று...
திருவாரூர், ஆக. 26 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் அரசுமுறைப் பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
அதன் தொடர்ச்சியாக இன்று மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மேற்கொண்ட ...
7 தமிழர்களை விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்-முக ஸ்டாலின்
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்" என்று தமிழக அமைச்சரவை கூடி 2018 செப்டம்பர் மாதத்தில்...
அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுக்கு 2 தொகுதி கிடைக்க வாய்ப்பு
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. இடம் பெற்றுள்ளது. தே.மு.தி.க.வும் இடம் பெறும் என்று அமைச்சர்களும், பா.ஜனதாவினரும் கூறி வருகிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வும் இடம் பெறுவது உறுதியாகி இருப்பதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர். த.மா.கா. தங்களுக்கு 2 தொகுதிகள் வேண்டும் என்று வற்புறுத்தி வந்தது.
த.மா.கா.வுக்கு ஒரு...
3 எம்.எல்.ஏக்களுக்கு தமிழக சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்காலத் தடை
3 எம்.எல்.ஏக்களுக்கு தமிழக சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உள்ளது. #Supreme Court
புதுடெல்லி
அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி, அவர்கள் 3...
மேட்டூர் அணையிலிருந்து பாசன வசதிகளுக்காக தண்ணீர் திறப்பு – அரசு அரசாணை வெளியீடு
சென்னை, ஜூலை 31 –
இன்று அரசு கூடுதல் தலமைச்செயலாளர் பொதுப்பணித்துறை சார்பில் பாசன வசதிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப் படுவதாக அரசாணை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் மேட்டூர் அணையியிலிருந்து , புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களின் கீழுலுள்ள் பாசனப் பகுதிகளுக்கு நடப்பாண்டு பாசனத்திற்காக 1.8.2021...
வட மதுரை அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.2.60 பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை...
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடமதுரை அருகே மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரொக்கப்பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
https://youtu.be/gCemco1N-bg
கும்மிடிப்பூண்டி, மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியபாளையம்...



















