கிளாம்பாக்கத்தில் நடைப்பெற்ற கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறப்பு விழா : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...
கிளாம்பாக்கம், டிச. 30 –
இன்று கிளாம்பாக்கத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின் சார்பில் ரூ. 393.74 கோடி மதிப்பீட்டில் இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து முனையங்களில் ஒன்றாக கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து...
சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட த.மா.க காஞ்சிபுரம் மாவட்ட...
குன்றத்தூர், ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் டார்ஜன் ..
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வி.என்.வேணுகோபாலை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்ட தமாக மகளிரணித் தலைவி குன்றத்தூர் ஜெ.வசந்தா குன்றத்தூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரி சந்திப்பு !
சென்னை, ஆக. 18-
இன்று முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இது மரியாதை நிமிர்த்த சந்திப்பென அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப் படுகிறது. உடன் நாடளுமன்ற உறுப்பினர் டி.ஆர் .பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்...
ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் : ஈராண்டு நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் ..
சென்னை, மே. 07 –
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஈராண்டுகள் நிறைவானதை முன்னிட்டு நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் அரசு விழாவாக நடைப்பெற்றது. அதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் புதிதாக ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு ஒய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கும், அதுப்போன்று...
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவு நாள் – ஒரு இலட்சம் தலமரக்கன்று நடும் திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி...
முன்னாள் முதலமைச்சர் காலஞ்சென்ற கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நினைவுத்தினம் இன்று, அவரின் நினைவு நாளைப் போற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம் பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் ஒரு இலட்சம் தலமரக்கன்றுகளை நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
சென்னை, ஆக 7...
கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பார்வையிழந்த மாற்றுத் திறனாளி : அரைமணி நேரத்தில் காப்பீட்டு...
திருவள்ளூர், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்குகாக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் …
திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கக்கோரி விண்ணப்பித்த கண்பார்வையிழந்த பெண் மாற்றுத்திறனாளிக்கு அரை மணி நேரத்தில் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 10 முதல் 18 வரை...
தமிழகத்தில் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, ஆக. 29-
வட தமிழ்நாட்டை ஒட்டி ஆந்திர பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இடி...
திருவலஞ்சுழியில் தேநீர் விடுதியில் பஜ்ஜி சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு
தஞ்சாவூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவலஞ்சுழியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் பாபு தேநீர் கடையில் பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்தார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபு, திருவலஞ்சுழி வெள்ளை பிள்ளையார் கோவிலில்...
மிகச் சிறப்பாக கரந்தையில் நடைப்பெற்ற கருணாசுவாமி திருக்கோயில் சூரிய பூஜை …
தஞ்சாவூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தாயளர் சாரு
திருவள்ளூர் மாவட்டம், கருணா சுவாமி ஆலயத்தில் சூரிய பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. அந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்படனர்.
தஞ்சாவூர் அருகே கரந்தையில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கருணா சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பெரியநாயகி...
மேட்டூர் அணையிலிருந்து பாசன வசதிகளுக்காக தண்ணீர் திறப்பு – அரசு அரசாணை வெளியீடு
சென்னை, ஜூலை 31 –
இன்று அரசு கூடுதல் தலமைச்செயலாளர் பொதுப்பணித்துறை சார்பில் பாசன வசதிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப் படுவதாக அரசாணை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் மேட்டூர் அணையியிலிருந்து , புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களின் கீழுலுள்ள் பாசனப் பகுதிகளுக்கு நடப்பாண்டு பாசனத்திற்காக 1.8.2021...

















