மணலி புதுநகர் 15 வட்டம் அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளித்தருகிற வட்டம் : திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பெருமிதம்...
திருவள்ளூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் அடுத்த மணலி புதுநகர் பகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 15 வது வட்ட அதிமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் வடக்கு...
சிக்கன் பக்கோடா செய்துக் கொடுத்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக...
காஞ்சிபுரம், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
மாலை மற்றும் இரவு வேளையிலும் தொடரும் பிரச்சாரம்
சிக்கன் பக்கோடா சமைத்து கொடுத்து நூதன முறையில் வாக்குகளை கேட்ட அதிமுக நிர்வாகி
100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்தனர்
மக்களவைத் தேர்தல் வருகின்ற...
200 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையெனக் கூறியதால் தஞ்சாவூரில் பொதுமக்கள் போராட்டம் : இறந்தவர்களின் பெயர் வாக்காளர்...
தஞ்சாவூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் பர்மாகாலனி அங்கன்வாடி பள்ளி வாக்குச் சாவடியில 200 பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறியதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தஞ்சை பர்மா நகர்...
வாக்கு கேட்டு எங்கள் வாசல் தேடி வேட்பாளர்கள் யாரும் வராதீர்கள் … எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை...
ஒரத்தநாடு, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
ஒரத்தநாடு அருகே அடிப்படை வசதி கேட்டு தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். மேலும் தங்கள் கிராமத்தில் சரியான சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை எனவும், அதனால் நாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம்....
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவிப் பெற பயனாளிகளின் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு அவசியம் : ...
சென்னை, ஜன. 11 –
தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் விவசாய பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாய பயனாளிகளுக்கு அறிவுத்தப் பட்டுள்ளது.
மேலும் இத்திட்டமானது தமிழ்நாட்டில்...
கலை நிகழ்ச்சி மூலம் கடல் பசுக்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்து மீனவர்களிடையே நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ..
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்ட்டம், பாக் நீரிணைப்பு பகுதியில் காணப்படும் அபூர்வ வகை உயிரினமான அவுரியா எனப்படும் கடல் பசுவை பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மனோராவில் கடற் பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு...
தமிழக அரசியல் களத்தின் கவனத்தை ஈர்த்த குஜராத் சமூக செயற்பாட்டாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானி …
திருவள்ளூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக குஜராத்தின் சமூக செயற்பாட்டாளரும் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கிராம பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் புதுவையில் ஒரே கட்டமாக வருகின்ற...
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை, நவ. 1 –
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு நகரக்கூடும் அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த...
இந்திய பெண்கள் ஹாக்கி அணி தங்கம் வெல்ல முதலமைச்சர் ட்வீட்டரில் வாழ்த்து !
சென்னை, ஆக 2 –
டோக்கியவில் நடைப்பெற்று வரும் ஒலிம்பிக் காலிறுதிப் போட்டியில் வென்று அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ள இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி தங்கம் வெல்ல வாழ்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டுள்ளார்.
இதுக் குறித்து அவரது வாழ்த்துச் செய்தியில்,...
குன்றத்தூர் பேரூராட்சிப் பகுதியில் தீவிரமாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன முன்னேற்ற சங்கத்தினர்...
குன்றத்தூர், ஏப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.டார்ஜன் …
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள 30 வார்டுகளிலும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் ஸ்ரீபெரும்பதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தமிழ்நாடு வாகன முன்னேற்ற சங்கத்தினர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தலின் படியும்,...






















