Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திமுக வின் தேர்தல் அறிக்கை – மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து,மாணவர்களுக்கு இலவச இரயில் பாஸ், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராம பெண்களுக்கு வட்டியில்லா கடன் ரூ.50000 என பல்வேறு வாக்குறுதிகளை தாங்கிய தேர்தல் அறிக்கையை திமுக வழங்கிவுள்ளது. சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும்...

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 2 ஆயிரத்து 750 கோடி கடனுதவி : திருத்தணியில் நடந்த அரசு விழாவில்...

திருவள்ளூர், டிச. 14 - தமிழ்நாடு முழுவதும் 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கடனுதவியை இன்று (14.12.2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடைபெற்ற...

களிமேடு தேர் விபத்தில் உயரிழந்த 11 பேர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் : தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்...

சென்னை, ஏப். 27 - தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை தேர் மின் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் உரை நிகழ்த்தினார். https://youtu.be/ovayNWhzf2Q தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று (27-4-2022) அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவின்...

புதியதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை மக்கள் பார்வைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை செப். 28 – எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடத்தை ரூ. 6 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப் பட்டு அதனை தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டு அதனை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். சென்னை மாவட்டம் எழும்பூரில்...

அதிமுக-பாமக பண நல கூட்டணி: முக ஸ்டாலின்

சென்னை: சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் மகன் எஸ்.ஏ. சீனிவாசன்- கே.சங்கீதா ஆகியோரின் திருமணம் திருவேற்காடு பெருமானகரம் ஜி.பி.என். பேலசில் இன்று நடைபெற்றது. திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்திவைத்தார். மணமக்கள் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். மணவிழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- அ.தி.மு.க....

தரமணியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு நூலகம்- முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தர். அதன் விவரம் வருமாறு:- சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகக் கட்டடம் மற்றும்...

உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்...

சென்னை, பிப். 28 - உக்ரைனில் உள்ள மாணவர்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.  இது தொடர்பாக இன்று (28-2-2022) ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் முதலமைச்சர் தொலைபேசியில் உரையாடினார்.       அப்போது உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் குறித்த விபரங்களை...

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைப்பேசியில் நன்றி …

சென்னை, மார்ச். 12 - தமிழக மற்றும் இந்திய மாணவர்களை உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்டு, தாயகம் திரும்பி வர நடவடிக்கை எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைப்பேசியில் நன்றி தெரிவித்தார். உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களோடு காணொளியில் ஆய்வுக் கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கன மழைத் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப்பணிக் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் நமக்கல் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலமாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார். சென்னை, அக். 17 – இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டில்...

சேலம் : நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புர வேலை வாய்ப்பு ஆகிய புதிய திட்டங்கள் :...

பொதுமக்கள் நேரடியாக பங்கேற்கும் ரூ. 300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம் மற்றும் ரூ. 100 மதிப்பீட்டிலான நகர்ப்புர வேலை வாய்ப்புத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடைப்பெற்ற அரசு விழாவில் தொடங்கி வைத்தார் சேலம், டிச. 11 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டம்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS