Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு :...

சென்னை, ஆக. 29 – தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த மறைந்த பேரறிஞர் அண்ணா  1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்று சிறப்பு மிக்க இருமொழிக்கொள்கை எனும் தீர்மனத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார். அந்நாள் முதல் இந்நாள்வரை தமிழ்நாடு அரசு அக்கொள்கையை பின்பற்றி வருவதோடு பல துறைகளிலும்...

நாகர்கோவில், ஓசூர் மாநகராட்சியாக மாற்றம்-சட்டசபையில் மசோதா தாக்கல்

சென்னை: தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் ஓசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தாக்கல் செய்த சட்டமசோதாவில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக...

மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கை சின்னத்திற்கு தீவிர...

மீஞ்சூர், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி, மெதூர், கோளூர், தேவம்பட்டு, அண்ணாமலை சேரி, திருப்பாலைவனம், பழவேற்காடு, வஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியின்...

1921 தமிழக மாணவர்கள் பத்திரமாக ஊர் திரும்பி விட்டார்கள் என்ற நல்ல செய்தி விரைவில் நமக்கு கிடைக்கும் :...

சென்னை, மார்ச். 11 - தமிழ்நாடு முதலமைச்சர் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக அறிவிக்கப்பட்ட நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், நேற்று (10.03.2022) புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற...

வலிமை உயர்தர புதிய சிமெண்ட் அறிமுகம் மற்றும் விற்பனையை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

சென்னை, நவ. 16 – தொழில் துறை சார்பில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர புதிய ரக வலிமை சிமெண்ட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி அதன் முதல் விற்பனையை இன்று தலைமைச் செயலகத்தில் துவங்கி வைத்தார். தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆலங்குளம் சிமெண்ட்  ஆண்டொன்றுக்கு 2...

முத்தமிழறிஞர் டாக்டர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலைத்திறப்பு விழா …

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழா மாண்புமிகு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையினை...

சென்னை ஐகோர்ட்டில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி, நோய்களை பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய கண் மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 13...

கடந்த ஆட்சியின் நிர்வாக சீர் கேடால் ரூ. 85 கோடி மதிப்பிலான 2 இலட்சத்து 38 ஆயிரம் டன்...

சென்னை, ஆக. 21 - சென்னை, திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, வட சென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி கிடங்குகளை நேற்று மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நிலக்கரியின் இருப்புக் குறித்த ஆய்வினை மேற்...

500 புதிய பஸ் போக்குவரத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு திட்டங்களை தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 8 பேருந்துகளும், விழுப்புரம் அரசுபோக்குவரத்துக் கழகத்திற்கு 198 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 134 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக்...

பிப்ரவரி 1 முதல் பள்ளிக் கல்லூரிகள் திறப்பு … தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஜன. 27 - தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று 27-1-2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS