Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புயல் வெள்ளப் பேரிடர்களின் போது வராத பிரதமர் .. வாக்கு கேட்டு மட்டும் தமிழகத்திற்கு வருகிறார் … உதயநிதி...

திருவாரூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக ஜெயராமன் ... திருவாரூர் தெற்கு வீதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடும் வை செல்வராஜ் ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி...

தேசிய ரத்ததானத் தினம் : புதிய இந்தியா @ 75 என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு...

சென்னை, அக். 01-21 – இன்று அக் 01 தேசிய ரத்தத்தான தினமாக அரசு சார்பில் கொண்டாடப் படுகிறது. இந்நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரத்ததான செய்தியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய இந்தியா @ 75 என்ற தலைப்பில் முதற்கட்டமாக 14 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட...

சட்டசபையில் அதிமுக-திமுக கடும் வாக்குவாதம்

சென்னை: சட்டசபையில் இன்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி பேசும்போது, “மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற தமிழக அரசு தகுந்த அழுத்தம் கொடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இதேபோல நிதியை கொடுக்காமல் இழுத்தடித்தது என்றார். தொடர்ந்து...

அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் தலைமைச்செயலகத்தில் தமிழ்பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை சார்ந்த விரிவான ஆய்வுக்கூட்டம்

நவ-18-2019 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் தமிழ் வளர்ச்சி இயக்கம் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , செந்தமிழ் சொற்பிறப்பியியல் அகர முதலித் திட்ட இயக்ககம், மதுரை தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்...

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்

சென்னை: பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு கீழ் கோர்ட்டு விதித்த சிறை தண்டனைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது. ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி 1998ம் ஆண்டு பொது...

மக்களுக்கான சிறப்பான ஆட்சியை எப்படி தருவதென தமிழ்நாடு அரசைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் மோடி : திருவாரூரில் காங்கிரஸ்...

திருவாரூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு வந்து மக்களுக்கான ஆட்சியை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என பாடம் படியுங்கள் மோடி அவர்களே என திருவாரூரில் தமிழ்நாடு...

ஆளுயுர மாலை அணிவித்து வான வேடிக்கை நிகழ்த்தி திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு உற்சாக வரவேற்பளித்த வீராபுரம் தண்டலம்...

திருவள்ளூர், ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் நாடாளுமன்ற தனித்தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு   கிரேன் மூலம் வேட்பாளருக்கு ஆளுயர மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு. திருவள்ளூர் நாடாளுமன்ற தனித்தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில்...

அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குழுவில் இருந்து துணைவேந்தர் சூரப்பா விலகல்

சென்னை: அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கும் சூரப்பா பொறியியல் படிப்புக்கான (பி.இ.) மாணவர் சேர்க்கை குழுவின் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் மாணவர் சேர்க்கை குழு தலைவர் பதவியில் இருந்து சூரப்பா திடீர் என்று ராஜினாமா செய்தார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை உயர் கல்வித்துறை...

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக இடம் பெறாததற்கே கையெடுத்து கும்பிட வேண்டும் : பொன்னேரி தேர்தல்...

பொன்னேரி, ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கி பாஜக...

தொகுதி மக்களின் சிறப்பான வரவேற்புக்கிடையே கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் .....

திருவள்ளர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வாக்கு சேகரிப்பில் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுப்பட்டார். அப்போது அவர் இத்தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS