நவ-18-2019 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் தமிழ் வளர்ச்சி இயக்கம் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , செந்தமிழ் சொற்பிறப்பியியல் அகர முதலித் திட்ட இயக்ககம், மதுரை தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

உடன் மகேசன் காசிராஜன், தஞ்சை தமிழ்பல்கலை கழகத்தின் துணை வேந்தர் முனைவர் பாலசுப்பிரமணியன், மொழி பெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் அருள், மதுரை உலகத்தமிழ் சங்க இயக்கநர் அன்புச்செழியன் தமிழ் வளர்ச்சித்துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here