புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல்
தூத்துக்குடி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.
புல்வாமா...
மார்ச் 6-ல் சென்னை வருகிறார் மோடி: கூட்டணி தலைவர்களுடன் ஒரே மேடையில் பிரச்சாரம்
சென்னை:
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியும் நடைபெறுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை அதிமுக தலைவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி...
மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கு.நல்லதம்பி...
மீஞ்சூர், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் பாராளுமன்ற (தனி ) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு சுட்டெரிக்கும் வெயிலில் மீஞ்சூர் ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
திருவள்ளூர் பாராளுமன்ற (தனி) தொகுதி தேமுதிக...
திமுக பணபலம் மற்றும் அதிகாரப் பலத்தை கட்டவிழ்த்து விட தயாராக இருக்கிறது … தேர்தல் நாளன்று காலையிலேயே ஓட்டுப்...
காஞ்சிபுரம், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலத்தில் நடைப்பெற்ற தலைமை தகவல் ஆணையர் தெரிவுக்கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நவம்பர் 18-2019 அன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற மாநில தலைமை தகவல் ஆணையர் தெரிவுக் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக்கொண்டார். உடன் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் டாக்டர் ஸ்வர்ணா உள்ளார்.
வீட்டில் வெடிப் பொருட்கள் தயாரித்த சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் கைது : 10 கிலோவிற்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள்...
கபிஸ்தலம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், வீட்டில் அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரித்து வந்த சிறுவன் உட்பட மூன்று பேர்களை காவல்துறையினர் கைது.செய்தி அவர்களிடமிருந்து சுமார் 10 கிலோ அளவிலான வெடி தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
கபிஸ்தலம் அருகேவுள்ள எருமைப்பட்டி கிராமத்தில்...
முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை கடுமையாக விமர்சித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி …
திருவாரூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ..
திருவாரூர் தெற்கு வீதியில் அதிமுக சார்பில் நாகை அதிமுக வேட்பாளரை ஆதரித்து அவருக்கு வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி பேசும் போது மூன்றாண்டுகளாக தெருத்...
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்த முதல்வரின்...
காஞ்சிபுரம், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.. இந்திய நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று மாலை 3 மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் வெளியிட்டார்.
https://youtu.be/dHUskGd2uqg
அவ்வறிவிப்பின்...
திருவள்ளூர் நகராட்சி 1 வது வார்டில் அமைந்துள்ள லட்சுமி மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல்...
திருவள்ளூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் தனி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கிய நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள லட்சுமி மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் தனது வாக்கினை இன்று காலை...
தலைவாசலில் ரூ.396 கோடி செலவில் கால்நடை தொழில் பூங்கா-முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
சென்னை:
சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண்79ஐ ஒட்டி அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பில் கால்நடை பராமரிப்பு, பால் வளம்...


















