Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய நெறிமுறைகளால் வாக்கு பதிவுகள் குறைவதற்கான சாத்தியம் உள்ளது : பா.ஜ.க.மாநில துணைத்தலைவர் கே.டி.ராகவன்...

திருவள்ளூர், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விறுவிறுப்பான வாக்கு சேகரிப்பு களப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுக் குறித்து அக்கட்சியின் மாநில துணைத்தலைவர்  கே டி. ராகவன் திருவள்ளூரில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில்...

முதலமைச்சரின் வாகனத்தை பின்தொடர்வதில் பாஜக மற்றும் பாமக தொண்டர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் …

புதுச்சேரி, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் .. புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனத்தை பின் தொடர்வதில் பாஜக - பாமக தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பொது இடத்தில் ஒருவரை ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால்...

திமுக பணபலம் மற்றும் அதிகாரப் பலத்தை கட்டவிழ்த்து விட தயாராக இருக்கிறது … தேர்தல் நாளன்று காலையிலேயே ஓட்டுப்...

காஞ்சிபுரம், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... காஞ்சிபுரம் மாவட்டம், அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்த முதல்வரின்...

காஞ்சிபுரம், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.. இந்திய நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று மாலை 3 மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் வெளியிட்டார். https://youtu.be/dHUskGd2uqg அவ்வறிவிப்பின்...

புதுச்சேரியில் திமுகவினருக்கும் நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு …

புதுச்சேரி, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பிரச்சார வாகனத்தில் வந்து பிரச்சாரம் செய்த திமுக மாணவர் அணியினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமாமேதை அம்பேத்கரின் 144 வது பிறந்தநாள் புதுச்சேரி...

ராள்ளபாடி தனியார் பள்ளி மாணவர்கள் சார்பாக நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் 100 சதவீத வாக்குப் பதிவு...

பெரியபாளையம், ஏப். 5- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் … திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் மேல்நிலைப்பள்ளி இந்நிலையில் அப்பள்ளி மாணவர்கள் எதிர்வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து 18-வது மக்களவை பொதுத்...

மண்பாண்டம் செய்து தொழிலாளரிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ம.க.ஸ்டாலின் …

கும்பகோணம், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், பாஜக கூட்டணி கட்சியான பாமகவும், அதிமுக நேரடியாகவும் களமிறங்கியுள்ளனர்....

புதுச்சேரி இந்தியாக்கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதரி வீட்டில் திடீரென நடைப்பெற்ற வருமானவரி சோதனை : 5 மணி நேரமாக...

பாண்டிச்சேரி, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் .. புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதிரியின் வீட்டில் வருமானவரி துறையினர் நடத்திய 5-மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் தெரிவிக்கின்றனர். புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்  வேட்பாளராக, அக்கட்சியின்...

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுப்பட போவதாக ஏகானபுரம் கிராம மக்கள் அறிவிப்பு : மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளரின்...

காஞ்சிபுரம், ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பையும் வெளியிட்டு...

இந்தியாவிலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால் அது திமுக அரசுதான் : ஜி கே வாசன் குற்றச்சாட்டு

தஞ்சாவூர், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் ம.க.ஸ்டாலினை ஆதரித்து  மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS