Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.765 இலட்சம் பணம் திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர்...

திருவாரூர், மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரேக் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் தேர்தல் ஆணையத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்...

மோடி அரசுக்கு இத்தேர்தலில் முடிவு கட்டுவோம் : திருவாரூரில் திருமுருகன் காந்தி உணர்ச்சிகரப் பேச்சு ..

திருவாரூர், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் செல்வராஜை ஆதரித்து மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி பிரச்சாரத்தில்...

நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைப்பெற்ற 85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால்...

திருவாரூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜி.ரவிச்சந்திரன்… இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்கு சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்கு பதிவு செய்வதற்கான வசதி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. https://youtu.be/1J4jnI5soiY திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர்,...

அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்த திருவள்ளூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பி …

திருவள்ளூர், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் நாடாளுமன்ற ( தனி ) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், முன்னாள் எம்பி...

தேர்தல் பயத்தால் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் …

திருவள்ளூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் மாவட்டம், பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வந்துள்ளார் எனவும் மேல்ம் இன்னும் 2 முறை தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாகவும் தெரிவித்த அதற்கான காரணம் அவருக்கு வந்துள்ள தேர்தல் பயமே என திமுக அமைப்பு செயலாளர்...

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய பொருட்களை அனுப்பி வைக்கும் பணி தீவிரம்…

தஞ்சாவூர், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சை சட்டமன்ற தொகுதியில் உள்ள 292 வாக்குச்சாவடியில் பயன்படுத்த கூடிய 21 பொருட்கள் சாக்கு பையில் வைத்து 23 மண்டலங்களாக பிரித்து தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிக்கு எடுத்து செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தஞ்சை நாடாளுமன்ற...

பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு : புதுச்சேரியில் சுயேட்சை வேட்பாளர் சாலையில் அமர்ந்து...

புதுச்சேரி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் தருவதாகவும்,  இதனால் இரு கட்சியின் வேட்பாளர்களையும் கைது செய்ய வலியுறுத்தி சுயேச்சை வேட்பாளர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். https://youtu.be/4RCevZhdpk8 பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS