Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

24 மணி நேரம் 15 நிமிடம் புளிச்சாக்கடி கிராமக் குளத்தில் மிதந்து உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம்...

குடவாடசல், டிச. 26 - கடும் குளிரிலும் இடைவிடாது பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில், புளிச்சாக்கடி கிராம குளத்தில் பாலபுகழேந்தி என்ற இளைஞர் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து சாதனை படைத்துள்ளார். அந்நிகழ்வினைப் பாராட்டும் விதமாக...

நியூயார்க் ஓபன் டென்னிஸ்: ராம்குமார் ராமநாதன் முதல் சுற்றில் தோல்வி

நியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் தைவான் வீரர் ஜேசன் ஜங்கை எதிர்கொண்டார். 143-வது இடத்தில் இருக்கும் ஜேசன் ஜங் ராமநாதனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ராமநாதன் முதல் செட்டை 3-6 என இழந்தார். ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி...

வங்காள தேசத்துக்கு எதிரான போட்டி -நியூசிலாந்துக்கு 233 ரன் இலக்கு

நேப்பியர்: வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது....

36 மணி நேரம் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையினை திறம்பட செய்துக் காட்டி உலக சாதனைப் படைத்த சிலம்பாட்ட...

மயிலாடுதுறை, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர்… வைத்தீஸ்வரன் கோயில் முத்துராஜம் பள்ளியில் ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு குழுவினர் மற்றும் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய விழாவில் 36 மணி நேர பாரம்பரிய தற்காப்பு கலைகளை  செய்து உலக சாதனை...

பேட்டிங் சிறப்பாக இல்லை-விராட் கோலி

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்னே எடுக்க முடிந்தது. லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 30 பந்தில் 50...

தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ...

சென்னை, ஜன. 28 - இன்று தலைமைச் செயலகத்தில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைப்பெற்ற தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச்சேர்ந்த விளையாட்டு வீரர்கள்...

இங்கிலாந்தை துவம்சம் செய்து தொடரை சமன் செய்தது வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கிராஸ் ஐலேட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட்...

இந்திய வீரர் சவுரப் சவுத்ரி உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்

புதுடெல்லி: சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், ஆடவர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம்...

சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர் பரத் சுப்பிரமணியத்திற்கு ரூ.8 லட்சம் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்…

சென்னை, ஊன. 20 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், சதுரங்க போட்டியில் 2019-ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம்  மற்றும் 2022-ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வன் பரத் சுப்ரமணியத்திற்கு 8   இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்...

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சல்மான் பட்: ஹபீஸ் காயத்தால் விலகியதால் வாய்ப்பு

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக திகழ்ந்தவர் சல்மான் பட். இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். விசாரணை முடிவில் ஐந்தாண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் கடந்த 2016-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. ஆனால் தேசிய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் தொடர்களில் மட்டுமே...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS