வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ளது. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து உள்ளது. அதேபோல் வெஸ்ட்இண்டீஸ் தொடரை சமன் செய்ய முயற்சிக்கும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here