Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நீலங்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற அனைத்திந்திய தென் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டி நிறைவு விழா ….

நன்னிலம், ஜன. 01 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள நீலக்குடி தமிழ்நாடு  மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்திந்திய தென்மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் நிறைவு விழா நடைப்பெற்றது. https://youtu.be/gQZ9DSKL684 அனைத்திந்திய பெண் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் கடந்த 26- ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைப்பெற்ற அப்போட்டி...

தஞ்சையில் நடைப்பெற்ற மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டி : 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ..

தஞ்சாவூர், மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு உள் அரங்கத்தில் ரியோ கராத்தே கழகம், ஆதவன் லயன்ஸ் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டி நடைப்பெற்றது அதில் நூற்றுக்கும் மேற்றபட்ட...

இந்திய கிரிக்கெட் வாரிய விசாரணை அதிகாரியாக நீதிபதி ஜெயின் நியமனம்

புதுடெல்லி: டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து அவமரியாதையாக கருத்து தெரிவித்தது சர்ச்சையாக வெடித்தது. இதைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு விசாரணை முடியும் வரை இருவரும் தொடர்ந்து விளையாட இந்திய...

2வது ஒருநாள் போட்டி – பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் ஆகியோர் இறங்கினர். முதல் ஓவரிலேயே ரோகித்...

புரோ கைப்பந்து ‘லீக்’ இறுதிப்போட்டிக்கு சென்னை தகுதி பெறுமா? கொச்சியுடன் இன்று மோதல்

சென்னை: முதலாவது புரோ கைப்பந்து ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஸ்பார்ட்டன்ஸ்- கொச்சி புளூஸ் பைக்கர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா?...

தஞ்சையில் போதைப் பொருள் குறித்து நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் நோபல் உலக சாதனை புத்தகத்தகத்தில் இடம் பெற்ற சிலம்ப...

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சாவூரில் நடைப்பெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு சாதனை நிகழ்வில்  300 சிலம்ப வீரர்கள் ஒற்றை சிலம்பத்தை தலைக்கு மேல் சுழற்றியவாறு 3 நிமிடங்களில் 90 முறை உட்கார்ந்து எழுந்து சாதனை புரிந்தனர். அச்சாதனை நோபல் உலக சாதனை  புத்தகத்தில்...

வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்ட்லே

வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 0-3 என வங்காளதேசம் இழந்தது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்பந்து...

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?: நாளை 2-வது 20 ஓவர் போட்டி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான இரண்டு 20 ஓவர் போட்டித் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0...

அமைச்சர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு 30 க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்ற தஞ்சை மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி...

கும்பகோணம், டிச. 10 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோண மாநகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 30 க்கு மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர். அமைச்சர் உதயநிதி...

முதலமைச்சர் கோப்பை – 2023 க்கான மாநில அளவில் நடைப்பெறும் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா : சென்னை...

சென்னை, ஜூன். 25 - முதலமைச்சர் கோப்பை – 2023 க்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைப்பெறவுள்ளது. அதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடப்பு மாதம் ( ஜூன் ) 30 ஆம் தேதி நடை பெறயிருக்கிறது. அதனை இளைஞர்நலன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS