Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டி – இங்கிலாந்து தொடரை வெல்லுமா? இன்று கடைசி ஆட்டம்

வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ளது. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று...

கும்மிடிப்பூண்டி : கண்ணாடிப் பேழைக்குள் பத்து நிமிடங்கள் முகசகுனி கபடாசனத்தை செய்து 9 வயது தனியார் பள்ளி மாணவி...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 19 - கும்மிடிப்பூண்டியில், 9 வயது பள்ளிச்சிறுமி யோகாசனங்களில் மிகவும் கடினமான அந்தர் முகசகுனி கபடாசனத்தை பத்து நிமிடங்கள் தொடர்ந்து கண்ணாடிப் பெட்டிக்குள் செய்து தனியார் பள்ளி மாணவி நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மணிகண்டன்...

முதல் டி20 போட்டி-டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை...

விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை: விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்திய உணவுக் கழகம்

சென்னை, செப் . 21 - இந்திய உணவுக்கழகம் விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு 2021 – 2022 ஆண்டுக்கான ஊக்கத்தொகை வழங்குகிறது. அதற்கான விண்ணப்பங்களை விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. 2021 -2022 ஆம் ஆண்டில் கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் மற்றும் பளுதூக்கல் ( ஆண்களுக்கு )...

உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை மதிப்போம்-விராட்கோலி

விசாகப்பட்டினம்: ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை நாங்கள் மதிப்போம்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். காஷ்மீரில் உள்ள புலவாமாவில் கடந்த 14-ந் தேதி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய...

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை திரில் வெற்றி

டர்பன்: இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 235 ரன்களும், இலங்கை 191 ரன்களும் எடுத்தன. 44 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 259 ரன்களுக்கு ஆல்-அவுட்...

ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தது – இரண்டு 20 ஓவர், 5 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது

ஐதராபாத்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 27-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது. இதை தொடர்ந்து...

12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி சென்னையில் 1-ந்தேதி தொடக்கம்

இந்தியன் வங்கி மத்திய விளையாட்டு குழு சார்பில் இந்தியன் வங்கி கோப்பைக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 3-வது மாநில அளவிலான ஆக்கி போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. வருகிற 6-ந்தேதி வரை இந்தப்போட்டிகள்...

சென்னை ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஹீரோ ஆசியன் சாம்பியன்ஸ் – 2023 போட்டியினை முன்னிட்டு நடைப்பெறும் புனரமைப்புப்...

சென்னை, ஜூன். 25 – சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்று வரும் புனரமைப்பு பணிகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இம் மைதானத்தில் எதிர் வரும் ஆகஸ்ட் 03 முதல்...

விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டாம்: பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வேகமாக வளர்ந்து வரும் இளம் வீரர் பாபர் ஆசம். இவர் 2015 முதல் பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 59 ஒருநாள் போட்டியில் விளையாடி 8 சதங்கள் உள்பட 2464 ரன்கள் எடுத்து உள்ளார். பாகிஸ்தான் அணியில் நீண்டநாள் பிரச்சினையாக இருந்த 3-வது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS