வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்ட்லே
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 0-3 என வங்காளதேசம் இழந்தது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்பந்து...
விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டாம்: பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வேகமாக வளர்ந்து வரும் இளம் வீரர் பாபர் ஆசம். இவர் 2015 முதல் பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 59 ஒருநாள் போட்டியில் விளையாடி 8 சதங்கள் உள்பட 2464 ரன்கள் எடுத்து உள்ளார்.
பாகிஸ்தான் அணியில் நீண்டநாள் பிரச்சினையாக இருந்த 3-வது...
12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி சென்னையில் 1-ந்தேதி தொடக்கம்
இந்தியன் வங்கி மத்திய விளையாட்டு குழு சார்பில் இந்தியன் வங்கி கோப்பைக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 3-வது மாநில அளவிலான ஆக்கி போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. வருகிற 6-ந்தேதி வரை இந்தப்போட்டிகள்...
உலகக்கோப்பை என்னை கிரிக்கெட்டராக, மனிதராக வரையறுக்காது: டி வில்லியர்ஸ்
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். கடந்த ஆண்டு மே மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்தில் வரவிருக்கும் உலகக்கோப்பை வரை விளையாடும்படி தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்ட போதிலும், அவர் தனது முடிவில் இருந்து மாறவில்லை.
சர்வதேச போட்டியில்...
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை அறிமுகம்
ஐதராபாத்:
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் ஸ்பான்சர் நிறுவனமான நைக் நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது. அறிமுக நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, டோனி, ரஹானே, பிரித்வி ஷா மற்றும் இந்திய வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் புதிய சீருடையுடன்...
தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ...
சென்னை, ஜன. 28 -
இன்று தலைமைச் செயலகத்தில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைப்பெற்ற தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச்சேர்ந்த விளையாட்டு வீரர்கள்...
ஆரணி எம்.பி.எஸ். விவேகானந்தா பள்ளி மாணவன் மாநில அளவில் நடைப்பெற்ற ஜூனியர் சிலம்ப விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று...
ஆரணி, மார்ச். 12 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஆரணி பேரூராட்சியில் உள்ள எம்.பி.எஸ். விவேகானந்தா பள்ளி பேருந்து ஓட்டுனராக பணிபுரியும். பி.மண்ணார் என்பவரின் மகன் எம்.வாசுதேவன் இவர் ராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடியில் உள்ள ஆயிரம் வைசிய பள்ளியில் 40வது தமிழ் நாடு மாநில சிலம்பம் ஜூனியர்...
நேரமேலாண்மை, குழுமனப்பான்மை, தன்னம்பிக்கை, நல்லொழுக்கம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுங்கள் : மீஞ்சூர் ஸ்ரீ...
மீஞ்சூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி..
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் 23 வது விளையாட்டு விழா நடைபெற்றது. அவ் விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா வரவேற்புரையாற்ற கல்லூரி செயலாளர் லலித்குமார் ஓ.ஜெயின் தலைமையுரை நிகழ்த்தினார். மேலும்...
தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இந்திய தடகள சம்மேளனம் ஆதரவுடன் 6-வது தேசிய ஓபன் நடைப்பந்தயம் சென்னையில் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் 20 கிலோ மீட்டர் தூரம் போட்டி நடந்தது. இதில் இந்தியா, மலேசியா, சீன தைபேயை சேர்ந்த 86 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்கள் பிரிவில்...
திவி பாத சிராசனத்தில் உலக சாதனைப் படைத்த கும்மிடிப்பூண்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவி … அனைத்து தரப்பினரிடம்...
கும்மிடிப்பூண்டி, ஜன. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பால கணபதி …
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி கோபால்ரெட்டி கண்டிகை பகுதியில் வசித்து வரும் முரளிகிருஷ்ணா மற்றும் மீனா தம்பதியரின் மகள் 9 வயதுடைய எம். பூஜ்யாஸ்ரீ ஆவார்.
அவர் அதே...