Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

24 மணி நேரம் 15 நிமிடம் புளிச்சாக்கடி கிராமக் குளத்தில் மிதந்து உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம்...

குடவாடசல், டிச. 26 - கடும் குளிரிலும் இடைவிடாது பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில், புளிச்சாக்கடி கிராம குளத்தில் பாலபுகழேந்தி என்ற இளைஞர் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து சாதனை படைத்துள்ளார். அந்நிகழ்வினைப் பாராட்டும் விதமாக...

24 சிக்சர் அடித்து ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து உலக சாதனை

செயின்ட் ஜார்ஜ்: இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும்....

புரோ கைப்பந்து ‘லீக்’ இறுதிப்போட்டிக்கு சென்னை தகுதி பெறுமா? கொச்சியுடன் இன்று மோதல்

சென்னை: முதலாவது புரோ கைப்பந்து ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஸ்பார்ட்டன்ஸ்- கொச்சி புளூஸ் பைக்கர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா?...

பேட்டிங் சிறப்பாக இல்லை-விராட் கோலி

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்னே எடுக்க முடிந்தது. லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 30 பந்தில் 50...

விராட் கோலி சதம்: ஆஸ்திரேலியாவுக்கு 251 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த அணியில் ஷான் மார்ஷ், நாதன் லயன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஆஷ்டோன்...

தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ...

சென்னை, ஜன. 28 - இன்று தலைமைச் செயலகத்தில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைப்பெற்ற தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச்சேர்ந்த விளையாட்டு வீரர்கள்...

நீலங்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற அனைத்திந்திய தென் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டி நிறைவு விழா ….

நன்னிலம், ஜன. 01 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள நீலக்குடி தமிழ்நாடு  மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்திந்திய தென்மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் நிறைவு விழா நடைப்பெற்றது. https://youtu.be/gQZ9DSKL684 அனைத்திந்திய பெண் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் கடந்த 26- ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைப்பெற்ற அப்போட்டி...

உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வெல்லும்: மைக்கேல் வாகன் கணிப்பு

இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 100 நாள் கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அசுர வலிமையடைந்துள்ளது. தற்போது அந்த அணி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில்...

ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டது-விராட் கோலி

பெங்களூர்: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று பெங்களூரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ரன் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 72 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா, மேக்ஸ்வெல் (113 ரன்)...

மாட்ரிட் ஓபன்: இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடும் ரோஜர் பெடரர்

20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் ரோஜர் பெடரர். 20-ல் ஒருமுறை மட்டுமே பிரெஞ்ச் ஓபனை வென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் டென்னிஸ் தொடர்கள் செம்மண் கோர்ட்டில் (Clay Court) நடைபெறும். புல்தரை கோர்ட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த ரோஜர் பெடரர், செம்மண்ணில் பெரிய அளவில் சாதித்தது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS