இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் துவக்கி வைத்து, அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்வையிட்டார். அருகில், மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் உள்ளார்.