Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மக்கள் மனதில் தாமரைச் சின்னம் வேரூன்றி நிற்கிறது அதனால் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்...

புதுச்சேரி, மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் நமச்சிவாயம் சென்னையில் இருந்து இன்று புதுச்சேரி திரும்பினார், அவருக்கு பாஜக தொண்டர்கள் கருவடிகுப்பம் பகுதியில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர், அதனைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி பகுதியில்...

உழவர்கரையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309 ஆம் ஆண்டு பெருவிழா …

புதுச்சேரி, மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா ஆடம்பர தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின்...

நீதிமன்றங்களில் இ.பைலிங்க் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும் மத்தியரசின் திட்டத்திற்கு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் எதிர்ப்பு .. 2 நாள்...

பாண்டிச்சேரி, ஏப். 05 - நாடு முழுவதும் நீதிமன்றங்களில் E-Filing முறையில் வழக்குகளை தாக்கல் செய்ய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நீதிமன்றங்களில் E-filing முறையில் வாழ்க்கைகளை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் தற்காலிகமாக ஒத்தி வைக்க...

கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு .. பாண்டிச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிகளில்...

பாண்டிச்சேரி, பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத்குமார் … கிறிஸ்துவர்களின் சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது. அதனை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. https://youtu.be/dFqr5s2ta0A இயேசு...

ராணுவ கண்காட்சி 2022-க்கான தூதர்கள் வட்டமேசைக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்

நட்பு நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில்களை சென்றடைவதற்கான முக்கிய முயற்சியாக, 2021 அக்டோபர் 25 அன்று புது தில்லியில் நடைபெற்ற ராணுவ கண்காட்சி 2022-க்கான தூதர்களின் வட்ட மேசைக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். 2022 மார்ச் 10-13 வரை...

ரெட்டியார்பாளையம் பகுதியில் சந்தேகப் படும்படி உள்ள வீடுகளில் கஞ்சா பதுக்கல் குறித்து மோப்ப நாய்களுடன் சோதனை செய்த காவல்துறையினர்…

புதுச்சேரி, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் சந்தேகப்படும் படியான நபர்களின் வீடுகளில் கஞ்சா ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதுக் குறித்து  மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வீடு வீடாக சென்று அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கஞ்சா மற்றும்...

அந்தமான் & நிக்கோபார் பிரிவால் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது

1999 ல் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியாவின் வெற்றியை  குறிக்கும் விதமாக பிர்ச்குன்ஜ் ராணுவ மையத்தில் 2021 ஜூலை 26  அன்று கார்கில் வெற்றி தினம் அந்தமான் & நிக்கோபார் பிரிவால் கொண்டாடப்பட்டது.அந்தமான் & நிக்கோபார் பிரிவின் அனைத்து கூறுகளை சேர்ந்த கூட்டுப்பணியினர், கார்கில் போரில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்து பாதுகாப்பு படைகளின் பாரம்பரியத்தை காத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அந்தமான் & நிக்கோபார் பிரிவின் தளபதி, லெப்டினெண்ட் ஜெனரல் அஜய் சிங் மலரஞ்சலி செலுத்தினார். அந்தமான் & நிக்கோபார் தீவுகளை சேர்ந்த முன்னாள் படை வீரர்களும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். படையினரிடையே உரையாடிய அந்தமான் & நிக்கோபார் பிரிவின் தளபதி, அனைத்து நேரங்களிலும் தயாராக இருந்து இணைந்து செயலாற்றுமாறும், இதன் மூலம் களத்தில் நன்மைகள் விளையும் என்றும் கூறினார். கொவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சி நடைபெற்றது.

வாளி சின்னத்திற்கு பொதுமக்களிடம் பிச்சை ஓட்டுக் கேட்டு நடைப்பயணம் மேற்கொண்ட புதுச்சேரி நாடளுமன்ற சுயட்சை வேட்பாளர்

புதுச்சேரி, ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... நடைபெற இருக்கின்ற 2024- ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் சுயேட்சையாக  போட்டியிடுகின்ற  வேட்பாளர்  மாஸ்கோ வாளி சின்னத்தில் போட்டியிடுகிறார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாளி சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று...

பிணையில் வந்த சிறைக் கைதியை கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு :...

புதுச்சேரி, ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... முன்விரோதம் காரணமாக சிறையில் இருந்து பினையில் வந்த ரவுடியை கொலை செய்த வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை புதுச்சேரி போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார்...

எதிர் வரும் 4 மற்றும் 5 ஆம் தேதி நடைப்பெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி தாகூர் கலைக்...

புதுச்சேரி, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. எதிர் வருகின்ற நான்கு மற்றும் ஐந்தாம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி நேரலை நிகழ்ச்சி புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளதாக டாடா ஐபிஎல் ஆபரேஷன் மேனேஜர் அமித் சித்தேஸ்வர் தெரிவித்துள்ளார். https://youtu.be/EHa2yIGEw7Y அது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS