Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இந்தியாவில் கொவிட்-19 அண்மைத் தகவல் : சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

டெல்லி, நவ. 01 - தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 106.31 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 12,514 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது  98.20  சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 12,718 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  3,36,68,560  என அதிகரித்துள்ளது. கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த...

அதிகம் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு தலை வாழை இலைப் போட்டு விருந்து வைத்த திருபுவனை காவல்...

புதுச்சேரி, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளை புதுச்சேரி திருபுவனை காவல் நிலையம் அழைத்து அவர்களுக்கு தலை வாழை இலை போட்டு அதில் உணவுப் பறிமாரி கால்துறையினர் விருந்தளித்தனர். அச்சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை...

திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விசம் கலந்து கொடுத்துக் கொன்ற மர்ம நபர்கள்...

புதுச்சேரி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொள்ளப்பட்டது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் புதுச்சேரி புறநகர் பகுதி...

350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்களா? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுகுள் புகுந்து பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாதிகள் 350 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. விமானப்படையினர் கொன்றதற்கு ஆதாரம் என்ன? என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி...

பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது நமது கூட்டுக் கடமை: குடியரசு துணைத் தலைவர்

தில்லி, ஆக 3 - பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது நமது கூட்டுக் கடமை ஆகும் என்று குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு நேற்றுக் கூறினார். இத்தகைய பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு இன்னும் விரிவான மற்றும் சிறப்பான பாதுகாப்பு தேவை என்றும்...

வெற்றிகளும் இழப்புகளும் வாழ்வின் ஒரு பகுதி – பிரதமர் மோடி

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியின் உணர்ச்சிப் பூர்வமான ட்வீட்டுக்கு பிரதமர் மோடி வெற்றிகளும், இழப்புக்களும் வாழ்க்கையின் ஒரு பகுதி, நீங்கள் உங்கள் முயற்சியை கொடுத்தீர்கள் அது முக்கியமானது என தெரிவத்துள்ளார். அது குறித்து பிரதமர் ட்வீட் பதிவில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் வாள் வீச்சு போட்டியின் முதல் சுற்றில் வென்று,...

மகாத்மா காந்தி தேசிய கல்வி மற்றும் திறன் பயிற்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மத்திய கல்வி மற்றும் திறன்...

மகாத்மா காந்தி தேசிய கல்வி மற்றும் திறன் பயிற்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தொடங்கி வைத்தார். துடிப்புமிக்க இளைஞர்களுக்கு கள அளவில் பயிற்சி அளிப்பதை இந்த இரண்டு வருட திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. ஐஐஎம்...

பாண்டிச்சேரி அரசு சார்பில் நடைப்பெற்ற மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா : திருவுருவப்...

பாண்டிச்சேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் மாறன்… புதுச்சேரி யூனியன் பிரசேசம், மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு நேற்று அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். புதுச்சேரி அரசின்...

மனைவியின் கழுத்தையறுத்து கொலை செய்துவிட்டு கோரிமேடு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன் … புதுச்சேரியில் பெரும் பரப்பரப்பு …

பாண்டிச்சேரி, பிப். 12 - தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி சாரம் பொறையாத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் விக்னேஸ்வரன் வயது 47, அவருடைய மனைவி இந்துமதி வயது 34, இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்று இரண்டு குழந்தைகள் உள்ளது. மேலும் விக்னேஸ்வரன் அப்பகுதியில் ஆசாரி...

மக்கள் மனதில் தாமரைச் சின்னம் வேரூன்றி நிற்கிறது அதனால் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்...

புதுச்சேரி, மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் நமச்சிவாயம் சென்னையில் இருந்து இன்று புதுச்சேரி திரும்பினார், அவருக்கு பாஜக தொண்டர்கள் கருவடிகுப்பம் பகுதியில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர், அதனைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி பகுதியில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS